Posts

Showing posts with the label Avengers

அம்மாடியோவ்..! - அயர்ன் மேன் டோனி ஸ்டார்க்-ன் சம்பளம் இத்தனை கோடியா..?

Image
2008ல் வெளிவந்த 'அயர்ன் மேன்' படத்தில் நாயகனாக நடித்தவர் ராபர்ட் டௌனி ஜுனியர். 54 வயதான ராபர்ட்டின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து இப்போது தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியான 'அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி' வார் படத்தின் மூலம் அவருக்கு 75 மில்லியன் யுஎஸ் டாலர் சம்பளமாகக் கிடைத்திருக்கிறது. அந்தப் படம் 2 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலித்தது. 2017ல் வெளிவந்த 'ஸ்பைடர்மேன் - ஹோம்கம்மிங்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்ததற்காக மட்டும் அவர் நாள் ஒன்றுக்கு 5 மில்லியன் யுஎஸ் டாலர் சம்பளமாக வாங்கியுள்ளார். அப்படத்திற்காக 3 நாட்கள் அவர் நடித்துக் கொடுத்தாராம். 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' படம் இதுவரையிலும் 1.2 பில்லியன் யுஎஸ் டாலர் தொகையை வசூலித்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு 'அவெஞ்சர்ஸ்' படங்களில் நடிப்பதற்காக ராபர்ட் டௌனி ஜுனியர் லாபத்தில் 2.5 சதவீதம் வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டாராம். அதன்படி, கடந்த ஆண்டு வெளிவந்த 'இன்பினிட்டி வார்' படம் மூலம் அவருக்கு கிடைத்த தொகை இந்திய ரூபாயில் 520 கோடியாம். இப்போது 'எண்ட்கேம்' ...

ஒரே வாரத்தில் முக்கியமான படத்தின் வசூல் சாதனையை தகர்த்த அவெஞ்ஜர்ஸ்- எண்ட் கேம்..!

Image
Avengers Endgame தற்போது அனைவரின் மனதில் நீங்காமல் ஓடிக்கொண்டிருக்கும் படம். உலகம் முழுக்க வெளியாகியுள்ள இப்படம் பார்த்தோரை புரட்டி போட்டுவிட்டது. வசூலில் தாறுமாறு செய்துகொண்டிருக்கிறது. இதில் சீனாவில் உழைப்பாளர்கள் தினமான நேற்று $73.72 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. மேலும் $459.36 மில்லியன் டாலர்களை பெற்றுள்ளது. இதன் மூலம் மற்றொரு முக்கிய படமான The Fast And Furious படத்தின் வசூலான $ 393 மில்லியன் டாலர்களை முந்தியுள்ளது. பெஸ்ட் கலெக்‌ஷன் என்ற சிறப்பை பெற்றுள்ளது. வட அமெரிக்காவில் $ 430 மில்லியன் டாலர்களை அள்ளியுள்ளது. உலகளவில் $ 1.05 பில்லியன் டாலர்களை பெற்று மொத்தம் வசூல் $ 1.48 மில்லியன் டாலர்களை பெற்று பெரும் சாதனை செய்துள்ளது.