Posts

Showing posts with the label independence

விவாகரத்திற்கு இது தான் காரணம்! முதன் முறையாக ஓப்பனாக போட்டு உடைத்த ரச்சிதா மகாலட்சுமி!

Image
பிரபல கன்னட சீரியல் நடிகையும், தமிழ் தொலைக்காட்சியில் புகழ் பெற்ற ரக்ஷிதா மகாலட்சுமி தற்போது பாரம்பரிய புடவை அணிந்து வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சமூக வலைதளங்களில் இந்தப் புகைப்படங்கள் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. அழகிய தோற்றத்துடன் மென்மையான புன்னகையுடன் தோன்றும் ரக்ஷிதாவின் இந்தப் படங்கள் அவரது ரசிகர்களை மீண்டும் ஒருமுறை கவர்ந்திழுத்துள்ளன. கன்னட தொலைக்காட்சித் தொடர்களில் அறிமுகமான ரக்ஷிதா மகாலட்சுமி, தமிழில் 'பிரிவோம் சந்திப்போம்' என்ற பிரபல தொடர் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். அந்தத் தொடரில் தினேஷுடன் ஜோடியாக நடித்த அவர், பின்னர் பல தமிழ் மற்றும் கன்னட சீரியல்களில் முக்கிய வேடங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். சீரியல் ரசிகர்களிடையே அவருக்கு பெரும் வரவேற்பு இருந்தது. விவாகரத்திற்கு இது தான் காரணம்! 2013ம் ஆண்டு 'பிரிவோம் சந்திப்போம்' தொடரில் ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து ரக்ஷிதா திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் பிர...

தனியாக இருக்கும் போது நான் இதை பண்ணுவேன்.. இதை சொல்ல எனக்கு கூச்சமில்லை.. நானும் மனுஷிதானே.. நித்யா மேனன் ஓப்பன் டாக்..

Image
நடிகை நித்யா மேனன் தனது தனிப்பட்ட வாழ்க்கை, காதல் அனுபவங்கள் மற்றும் திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் தனுசுடன் திருச்சிற்றம்பலம், இட்லி கடை, ரவி மோகனுடன் காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட படங்களிலும், சமீபத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த தலைவன் தலைவி படத்திலும் நடித்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர் நித்யா மேனன். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தனது குழந்தைப் பருவம் முதல் தற்போதைய வாழ்க்கை வரை பகிர்ந்துள்ளார். "நான் 3 மாத குழந்தையாக இருந்தபோது, அம்மா வேலைக்குச் செல்லும் போது என்னை பாட்டியின் மடியில் வைத்துவிட்டுச் செல்வார். அம்மாவின் இடத்தை பாட்டியே நிரப்பினார். அதனால் நான் மற்றவர்களை விட வித்தியாசமான பெண்ணாக வளர்ந்தேன். நண்பர்கள் இருந்தாலும், தனியாகவே இருப்பதை விரும்புவேன்" என்று கூறினார். காதல் குறித்து பேசிய அவர், "குறிப்பிட்ட வயதில் எனக்கு காதல் அனுபவம் கிடைத்தது. எத்தனை முறை காதல் உறவில் விழுந்தேனோ, அத்தனை முறையும் என் இதயம் உடைந்து போனது. ஒரு ஆத்ம துணை வேண்டும், அவருடன் அழகான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற கனவுகள் இருந்தன. ஆனால் அப்படி...