Posts

Showing posts with the label massage center

நீங்களே செலக்ட் பண்ணிக்கங்க.. மசாஜ் சென்டரில் “அந்த” சேவை.. கையும் களவுமாக சிக்கிய இளம் அழகிகள்!

Image
அவிநாசி-திருப்பூர் பிரதான சாலையில், பெரிய விளம்பரங்கள் இன்றி, சிறிய பெயர் பலகையுடன் இயங்கி வந்தது ஒரு ஸ்பா மையம். வெளியே சாதாரணமாகத் தோன்றினாலும், உள்ளே நடந்தவை அதிர்ச்சியளிக்கும் உண்மைகளை வெளிப்படுத்தியது. ஒரு தைரியமான இளைஞர், செல்போனில் மறைமுகமாக வீடியோ பதிவு செய்து, இந்த மையத்தில் நடக்கும் மறைமுக விபச்சாரத்தை அம்பலப்படுத்தியுள்ளார். சம்பவத்தன்று, குளுகுளு ஏசியுடன் கூடிய வரவேற்பறையில், ஒரு இளம் பெண் அவரை வரவேற்றார். “என்ன சர்வீஸ் வேண்டும்? எவ்வளவு நேரம்?” என்று கேட்டார். “ஒரு மணி நேரம், செலவு எவ்வளவு?” என்று இளைஞர் விசாரிக்க, “1500 ரூபாய், முக்கால் மணிக்கு 1000 ரூபாய்,” என்று பதில் வந்தது. “பெண்ணை எப்படி தேர்ந்தெடுப்பது?” என்ற கேள்விக்கு, அந்தப் பெண், “தூசிங்கிற்கு வந்து நில்லுங்க,” என்று கூற, 20-25 வயது மதிக்கத்தக்க ஐந்து பெண்கள் அணிவகுத்து வந்து தங்களை அறிமுகப்படுத்தினர். “இவர்களில் யாரை வேண்டுமானாலும் செலக்ட் பண்ணிக்கோங்க. இங்கேயே வைத்துக்கொள்ளலாம் அல்லது வெளியே அழைத்துச் செல்லலாம்,” என்று வரவேற்பறை பெண்மணி தெரிவித்தார், மற்றொரு ஆணை அறிமுகப்படுத்தி, “இவர் உங்களுக்கு உதவுவார்,” என்...

மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்.. பேரம் பேசும் இளம்பெண்ணின் ஆடியோ லீக்.. இந்த இடத்துலையா..?

Image
சென்னை, தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட சேலையூர் காவல் நிலைய எல்லைக்கு அருகேயுள்ள கேம்ப் ரோடு பகுதியில், மசாஜ் சென்டர் என்ற பெயரில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடைபெற்று வந்தது தொடர்பாக, காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி, பாஸ்கர் என்ற இளைஞரை கைது செய்துள்ளனர்.. இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ மற்றும் ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களின் புகாரின் அடிப்படையில், சேலையூர் காவல் நிலைய போலீசார், கேம்ப் ரோடு பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் சோதனை நடத்தினர். இதில், மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்று வந்தது உறுதியானது.. இதனையடுத்து, இந்த மையத்தை நடத்தி வந்த பாஸ்கரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்போது, பாஸ்கர் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டார்.. கடந்த எட்டு மாதங்களாக, தனது சட்டவிரோத செயல்பாடுகளை மறைக்க, உதவி ஆணையர் முருகேசனுக்கு மாதம் 30,000 ரூபாயும், உதவி ஆய்வாளர்களான மாறி மற்றும் பிரேமுக்கு தலா 10,000 ரூபாயும் லஞ்சமாக வழங்கியதாகவும், மேலும் சிலருக்கும் பணம் கொடுத்ததாகவும் கூறினார்.. இந்த குற்ற...