Posts

Showing posts with the label previous relationships

“50-ஐ 35 ஆக்கி திருமணம்” கட்டிலில் அந்த உறுப்பை பார்த்ததும் பகீர்!. தோண்ட தோண்ட வெளிவந்த திடுக்!

Image
உத்தரப் பிரதேசம், பிரயாக்ராஜ் மாவட்டத்தை அடுத்த சிறு நகரம். இரவு 11 மணி. திருமண மாளிகையின் மேல் தளத்தில் உள்ள தனியறையில் ராகேஷ் குமார் (42) தன் புது மனைவி சுஷ்மா தேவியை (தான் 35 என்று சொல்லப்பட்டவள்) அணைத்துக்கொண்டிருந்தார். அந்த இரவு, அந்த உறவின் போது ராகேஷ் திடீரென உறைந்து போனார். அவளுடைய அடிவயிற்றின் கீழ்ப் பகுதியில் தெளிவாகத் தெரிந்தது — பிரசவ அறுவை சிகிச்சையின் நீண்ட வடு. அதைச் சுற்றி பல பிரசவங்களின் அடையாளமாக இருக்கும் ஆழமான நீண்டு நெளிந்த கோடுகள். அந்த உடல் 35 வயது பெண்ணுடையதாக இருக்க முடியாது. அது 50 வயதை நெருங்கிய, ஏற்கனவே திருமணமானு, குழந்தைகளைப் பெற்ற பெண்ணுடைய உடல். ராகேஷ் உடம்பு சிலிர்த்தது. “இது என்ன?” என்று உள்ளுக்குள் கேட்டுக்கொண்டார். ஆனால் அன்றிரவு எதுவும் பேசவில்லை. அடுத்த நாள் காலை, “ஆதார் கார்டு வேணும், வங்கி கணக்கு தொடங்கணும், இன்சூரன்ஸ் போடணும்” என்று சாக்குப் போக்கில் அவளிடம் கேட்டு வாங்கினார். ஆதார் அட்டையைப் பார்த்ததும் ராகேஷ் காலில் நின்று கொண்டிருந்த உலகமே உடைந்து போனது. பிறந்த தேதி — 1976.  அவள் 50 வயது நிரம்பியவள். உண்மையான பெயர் சுஷ்மா தேவி. முகவ...