Posts

Showing posts with the label January 31

“கணவன் சடலத்துடன் உல்லாசம்” 19 நாட்கள்! “குவியல் குவியலாக ஆணுறை..” விசாரணையில் வெளியான காது கூசும் கொடூரம்..

Image
தும்கூர்: கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் ஹெப்பூர் பகுதியைச் சேர்ந்த 50 வயது பரமேஷ் என்பவரை அவரது இரண்டாவது மனைவி ஆஷா கள்ளக்காதலனுக்காகக் கொலை செய்து சடலத்துக்கு அருகிலேயே உல்லாசமாக இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்குப் பிறகு 20 நாட்களில் கள்ளக்காதலனைத் திருமணம் செய்துகொண்ட ஆஷா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பரமேஷ் முன்பு கார் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். ஏற்கெனவே ஒரு திருமணம் முடிவுக்கு வந்த நிலையில், அவரது காரில் பயணியாக வந்த ஆஷாவுடன் பழக்கம் ஏற்பட்டது.  ஆஷாவும் முன்பு திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இருவரும் நெருங்கிப் பழகி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இரு வீட்டாரும் எதிர்த்த நிலையில், தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்தனர். ஆஷா கேட்டரிங் தொழிலில் ஈடுபட்டிருந்தார். தொடக்கத்தில் கணவரிடம் அன்பாக இருந்த அவர், சில ஆண்டுகளாகத் தேவையற்ற காரணங்களுக்காக சண்டை போட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பரமேஷ் ஆஷா மீதிருந்த காதலால் அனைத்தையும் பொறுத்துக்கொண்டு குடும்பம் நடத்தினார். ஆனால் ஆஷா அவரிடம் வெறுப்பு காட்டியதால், பரமேஷ் சந்தேகம் அடைந்தார். ...