Posts

Showing posts with the label ex-lover

விபத்தில் சிக்கிய பெண்! உதவி செய்வது போல நடித்து HIV ரத்தம் நிறைந்த ஊசியை ஏற்றிய பெண்! கொடூர காரணம்!

Image
கர்னூல் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம். ஜனவரி 9, 2025 அன்று மதியம் 2.30 மணியளவில், ஒரு பெண் மருத்துவர் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார். அன்று டியூட்டி முடித்து, மதிய உணவுக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திடீரென, ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வேகமாக அவரது ஸ்கூட்டரை மோதினர். அவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். காயம் பட்டு தவித்துக் கொண்டிருந்த அவரை நோக்கி, ஒரு பெண் அருகில் வந்தாள். "அக்கா, உங்களுக்கு என்ன ஆச்சு? வாருங்கள், ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு போகிறேன்" என்று அன்பாகக் கூறினாள். அவள் பெயர் பி. போயா வசுந்தரா (34). ஆட்டோவில் ஏற்றும் போது, வசுந்தரா திடீரென ஒரு ஊசியை எடுத்து, அந்த மருத்துவரின் உடலில் செலுத்தினாள். அது எச்.ஐ.வி நோய்த்தொற்று உள்ள இரத்தத்தை கொண்ட ஊசியாக இருந்தது! மருத்துவர் அதிர்ச்சியில் கூக்குரலிட்டு உதவி கேட்டார். உடனே வசுந்தராவும் அவரது கூட்டாளிகளும் ஓடி மறைந்தனர். இது திட்டமிட்ட சதி என்பது பின்னர் தெரிய வந்தது. வசுந்தராவின் முன்னாள் காதலன், திரும...

47 வயது காதலனுடன் பெற்ற மகளை உல்லாசத்துக்கு அனுப்பிய தாய்! விசாரணையில் வெளியான சினிமாவை மிஞ்சும் திருப்பம்!

Image
கொல்கத்தாவின் ஒரு சாதாரண காலனியில், விடியற்காலை 4 மணிக்கு ஒரு தொலைபேசி அலறியது. அந்த குரல் நடுங்கியது, ஆனால் தெளிவாக இருந்தது. "சார்... என்னை ஒரு ஆள் கடத்திட்டு வந்து... ரேப் பண்ணிட்டான் சார்... இப்போ அவன் போதையில தூங்கிட்டு இருக்கான்... அவன் போன்ல இருந்து தான் பேசுறேன்... விரைவா வந்து காப்பாத்துங்க சார்!" விலாசம் கொடுக்கப்பட்டது. போலீஸ் பறந்தது. குடிபோதையில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த ராஜீவ் சர்க்கார் (47) என்பவரை அள்ளிச் சென்றனர். அவருக்கு எதிரே அமர்ந்திருந்தாள் மீரா (17) – கண்ணீரும், பயமும் கலந்த முகத்துடன். ராஜீவ் கண் விழித்தபோது, உலகமே தலைகீழாக மாறியிருந்தது. "என்ன... என்ன நடக்குது? என்னை ஏன் இங்க கொண்டு வந்திருக்கீங்க?" "உன் மீது இந்தப் பெண் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருக்கா. அவ வயது 17. போக்சோ பாய்ந்துடுச்சு." ராஜீவின் உடல் துடித்தது. "இது பொய்! அவ என் மகள் அனன்யாவோட தோழி தானே? நான்... நான் அவளை தொடக்கூட இல்ல!" ஆனால் ஆரம்ப விசாரணையில் சில விஷயங்கள் வெளியாகின. மீரா கடந்த ஆறு மாதங்களாக ராஜீவ் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றிருக்கிறாள்...

மனைவியின் தோழி என நினைத்த கணவன்.. வீட்டின் பின் கிடந்த ஆணுறை.. ரகசிய கேமராவில் சிக்கிய பகீர் உண்மை..

Image
இந்தூர் (மத்தியப் பிரதேசம்) : மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று பலரையும் திடுக்கிட வைத்துள்ளது. நகை அடகுக் கடை உரிமையாளரான ராகேஷ் படேல் (வயது 35) என்பவரை 2022-இல் திருமணம் செய்து கொண்ட 22 வயது இளம்பெண் பிரியா படேல், திருமணத்திற்குப் பின் சில மாதங்களிலேயே தனிக் குடித்தனம் போக விரும்பினார். இதற்கு பிரியாவே முக்கிய காரணமாக இருந்தார். தனி வீட்டிற்கு சென்ற பிறகு அவர்களது வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டிருந்தது. கடந்த ஜூன் மாதம், பிரியா தனது கணவரிடம், "எனது கல்லூரி தோழி வேலை விஷயமாக இந்தூருக்கு வந்துள்ளார். வெளியே தங்கினால் பாதுகாப்பு இல்லை என்பதால் நம் வீட்டில் தங்க அனுமதி கேட்கிறேன்" என்று கூறினார். ராகேஷும் எந்த ஆட்சேபனையும் இன்றி அனுமதித்தார். அதன்படி, புர்கா அணிந்து முகம் தெரியாத அளவுக்கு ஒரு 'தோழி' வீட்டுக்கு வந்தார். சிறிது நேரம் பேசிய பின், ஓய்வு எடுக்க படுக்கை அறைக்கு சென்றார். இந்த 'தோழி' சுமார் இரண்டு வாரங்கள் வீட்டிலேயே தங்கினார். காலையில் 'வேலைக்கு' செல்வது போல வெளியே போவார், இரவில் திரும்பி வருவார். பின்னர் ஹாஸ்டலு...

அந்த நடிகர் என் முன்னாள் காதலர்.. அவருடன் 40 முறை அந்த தப்பு பண்ணேன்.. வெக்கமின்றி கூறிய வனிதா!

Image
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையும், தயாரிப்பாளருமான வனிதா விஜயகுமார், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், முன்னாள் காதலர்களுடன் நடிப்பது குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார்.  இந்தப் பேட்டியில், அவர் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் நடன இயக்குநரும், முன்னாள் காதலருமான ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து நடித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.  முன்னாள் காதலர்களுடன் நடிப்பது மனதளவில் எவ்வளவு சவாலானது என்பதை விளக்க, அவர் நடிகர் சிம்பு மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த அனுபவத்தை உதாரணமாகக் குறிப்பிட்டார்.  வனிதா கூறுகையில், “முன்னாள் காதலர்களுடன் நடிப்பது எளிதான விஷயம் இல்லை. சிம்பு மற்றும் நயன்தாரா ஒரு காலகட்டத்தில் சேர்ந்து நடித்தபோது, அது எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும்.  அதேபோல, நான் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தில் ராபர்ட் மாஸ்டருடன் நடித்தேன். அவர் எனது முன்னாள் காதலர் என்பதால், படத்தில் ஒரு தாலி கட்டும் காட்சியை நடிக்கும்போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். தப்பு தப்பாக நடித்தேன்.  அந்தக் காட்சியை சுமார் 40 முறை எடுக்க வேண்டியிருந்தது. முன்னாள் காதலருட...