Posts

Showing posts with the label evidence request

"கணவன் முன் மனைவி மேல கையை.." வாட்டர் மெலன் ஸ்டார் மீது தாக்குதல்..? மா.கா.பா ஆனந்த் ஆவேச பேட்டி”

Image
சென்னை: குக் வித் கோமாலி நிகழ்ச்சியில் நடந்த சர்ச்சையில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் அளித்த போலீஸ் புகாருக்கு மா.க.பா ஆனந்த் தரப்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் அளித்த புகாரின் காரணமாக மா.க.பா ஆனந்த் காவல் நிலையத்தின் முன் நின்று பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “உங்க குடும்பத்தோடோ, உங்ககூட வந்த பெண்களைப் பற்றியோ யாராவது தவறாகவோ, கிண்டலாகவோ, ஆபாசமாகவோ பேசினா நீங்க என்ன பண்ணுவீங்க? அப்படி கேள்வி கேப்பீங்களா? ஏன் இப்படி பண்றீங்கன்னு கேட்பீங்களா? அப்படித்தான் நானும் ரியாக்ட் செய்தேன். இதை பார்த்த, சேனல் என்ன பண்ணுச்சுன்னா ‘தம்பி நீ வெளியில போயிடு’ன்னு சொல்லிட்டாங்க.” ஏற்கனவே அவர் ஷோவுக்கு வந்து கொண்டிருந்தார் என்றும், பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார் என்றும் ஆனந்த் தரப்பு தெரிவித்தது. ஆனால் சமீபத்தில் அவர் பெண்களைப் பற்றியும், குடும்ப உறுப்பினர்களைப் பற்றியும் தவறான, ஆபாசமான கருத்துக்களை பேசியதால் செட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டது. மேலும், “அவர் என்னைப் பார்த்து ‘நான் தான் அவரை வேலையை விட்டு தூக்கினேன்’னு நினைச்...