மதுபோதையில் 62 வயது முதியவருடன் வெறித்தனமான உடலுறவில் ஈடுபட்ட 25 வயது பெண்.. பிறகு?
உத்தரபிரதேசத்தின் ஒரு பரபரப்பான பேருந்து நிலையத்திற்கு அருகே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு இளம் பெண் தன்னுடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ளும் நம்பிக்கையுடன் நின்றுகொண்டிருந்தாள். அவள் பெயர் சீமா. வயது 25. அழகான தோற்றம். பெற்றோர்கள் இல்லை. அனாதை. “எனக்கு மூன்று வேளை சோறு போட்டால் போதும். நீங்கள் சொன்னதெல்லாம் கேட்கிறேன்” என்று அந்தப் பகுதியில் வந்த ராமேஷ் திவாரி என்ற 62 வயது முதியவரிடம் கண்ணீருடன் கூறினாள். ராமேஷ் திவாரியின் இதயம் அந்த அழகில் உருகியது. அவருக்கு மகன்-மருமகள் சமீபத்தில் விபத்தில் இறந்துவிட்டனர். வீட்டில் தனியாக மூன்று வயது பேரன் ராஹுலுடன் தவித்துக்கொண்டிருந்தார். “வீட்டு வேலைக்கு வருகிறாயா? குழந்தையைப் பார்த்துக்கொள். நானும் உன்னை கவனித்துக்கொள்கிறேன்” என்று சீமாவை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். முதலில் எல்லாம் சரியாகவே இருந்தது. சீமா வீட்டு வேலைகளைச் செய்தாள். ராஹுலை அன்புடன் பார்த்துக்கொண்டாள். ஆனால் ராமேஷ் திவாரியின் சபலம் அவரை விட்டபாடில்லை. அவரது 62 வயதானாலும், அந்த இளம் பெண்ணின் அழகில் மயங்கி, அவளைத் தொட ஆரம்பித்தார். படிப்படியாக இருவரும் தவறான உறவில் சிக்கினர்...