Posts

Showing posts with the label Begusarai dump

மாணவியுடன் தனிமையில் இருந்த ஆசிரியர்.. முதன் முறையாக அதை பார்த்ததும் வெறியாட்டம்.. ரத்தம் தெறிக்க அரங்கேறிய கொடூரம்..

Image
பத்னா, அக்டோபர் 29 : பீகாரின் கிஷன்கஞ்சில் அரசு பள்ளி ஆசிரியர் தனது காதலியான மாணவியை குத்தி கொன்று, அவள் உடலை வெள்ளை பைகளில் அடைத்து மோட்டார்சைக்கிளில் ஏற்றி 270 கி.மீ. தொலைவு பயணித்து, பெகுசராய் மாவட்டத்தில் தூக்கி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் காலத்தில் அதிகரித்த பாதுகாப்பு இருந்தும், காவல்துறையின் சோதனை நிலையங்களை எதிர்கொள்ளாமல் நான்கு மாவட்டங்களைக் கடந்து சென்ற சம்பவம், நடைமுறை செயல்பாட்டில் பெரும் குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. எங்கெங்கு சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்பதை முன் கூட்டியே அறிந்து பிரதான சாலைகளை தவிர்த்து ஊர் வழியே செல்லும் சாலைகளிலேயே 270 கிலோமீட்டர் தூரம் பயணித்து வந்துள்ளார் கொலைகார ஆசிரியர். கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் உறையாடல் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் கோபால் குமார் (35) என்பவர், தனது காதலியான பாரதி குமாரி (28)யை அக்டோபர் 13 அன்று கொலை செய்தார். பாரதி, பெகுசராய் மாவட்டத்தைச் சேர்ந்தவர். போட்டி தேர்வுகளுக்காக பட்னாவில் தங்கி அங்கிருந்த பிரபல பயிற்சி மையத்தில் மாணவியாக தொடர்ந்து அவர், கோபாலுடன் நீண்ட ...