Posts

Showing posts with the label Bijnaur

படுக்கையில் 20 வயசு பையனுடன் 34 வயசு மனைவி.. காட்டிக்கொடுத்த உள்ளாடை.. இறுதியில் அரேங்கேரிய சினிமாவை மிஞ்சும் கொடூரம்..!

Image
பிஜ்னூர், உத்தரப் பிரதேசம்: கிரட்பூர்ணி பகுதியைச் சேர்ந்த 35 வயது பரூக் என்பவரது கொலை வழக்கில் அவரது மனைவி அம்ரின் (34) மற்றும் சொந்த மருமகன் மெர்பான் (20) ஆகியோர் முதன்மை குற்றவாளிகளாகத் தெரியவந்துள்ளது. போலீஸ் விசாரணையில், தவறான உறவை மறைக்கும் நோக்கத்தில் இந்த இரட்டைப் புரட்சி நடந்ததாக உறுதியானது. குடும்பத்தினர் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர். போலீஸ் தீவிர விசாரணையில், மெர்பானை காயமடையச் செய்து கைது செய்துள்ளனர், உமர் என்பவர் சரண் அடைந்துள்ளார். அம்ரின் தலைமறைவாக உள்ளார்.கடந்த ரெண்டு நாட்களுக்கு முன் மர்மமாகத் தொலைந்த பரூக்கின் தம்பி, போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். "எங்க அண்ணன் ரெண்டு நாளா காணோம்னு" என்று கூறி, செல்போன் சிக்னலை அடிப்படையாகக் கொண்டு தேடல் தொடங்கிய போலீஸ், அவரது போன் சுவிட்ச் ஆஃப் ஆக இருப்பதை உணர்ந்தது. இருப்பினும், கடைசியாக போன் ஆன் ஆன இடத்தை டிரேஸ் செய்தபோது, ஊரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள ஆள் நடமாட்டமில்லா காட்டுப் பகுதியாகத் தெரிந்தது. உடனடியாக அப்பகுதிக்குச் சென்ற போலீஸ், சல்லடைப் படை உதவியுடன் தேடல் நடத்தியபோது, முட்புதர் நடுவே பரூக்கின் சடலத்தை...