Posts

Showing posts with the label dowry issue

நடு காட்டில் மனைவியின் சடலத்துடன் கணவர் செய்த அசிங்கம்! இறுதியாக பிறப்புறுப்பில் செய்த கொடூரம்!

Image
நிர்மல் (தெலுங்கானா), மே 22 : வரதட்சணை மற்றும் சந்தேகம் காரணமாக மனைவியை கொலை செய்து, சடலத்தை நிர்வாண நிலையில் விட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது போன்ற நாடகத்தை அரங்கேற்றிய கொடூர சம்பவம் தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிர்மல் மாவட்டம், கானாபூர் நகரில் உள்ள சாந்திநகர் காலனியைச் சேர்ந்த அருண் என்பவருக்கும், 30 வயதான மௌனிகா என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அருண் விவசாயம் செய்து வந்த நிலையில், கடந்த மே 9-ம் தேதி தாய் வீட்டுக்கு சென்றதாகக் கூறப்படும் தனது மனைவி மௌனிகா காணவில்லை என போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதே நாளில் தர்லபஹாட் காட்டுப் பகுதியில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த உள்ளூர் மக்கள், நிர்வாண நிலையில் ஒரு பெண்ணின் சடலத்தைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், சடலத்தைப் பரிசோதித்து அது காணாமல் போன மௌனிகாவின் உடல் என உறுதி செய்தனர். விசாரணையில் முதலில் அருணின் மீதே சந்தேகம் எழுந்தது. அவரது செல்போன் பத...