Posts

Showing posts with the label Babilona

வெறும் துண்டை கட்டிக்கொண்டு கார் டிக்கியில் படுத்தபடி போஸ் கொடுத்து பாபிலோனா..! - வைரல் போட்டோ..!

Image
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் பாபிலோனா. தை பொறந்தாச்சு, உன்னைக் கொடு என்னைத் தருவேன், என் புருஷன் குழந்தை மாதிரி உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்த இவருக்கு ரசிகர்கள் ஏராளம்.   உன்னைக் கொடு என்னைத் தருவேன்,புதுக்குடித்தனம், என் புருஷன் குழந்தை மாதிரி, வெற்றிக் கொடிக்கட்டு, என்னம்மா கண்ணு என்று ஏராளமான தமிழ் படங்களில்கவர்ச்சி நடிகையாக தோன்றி ரசிகர்கள் மனதில் ஸ்ட்ராங்காக இடம் பிடித்தவர்.   மலையாளப் படங்களிலும் படு கவர்ச்சியாக நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை கைவசம் வைத்திருப்பவர்.கோலிவுட்டில் ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த கவர்ச்சி நடிகை பாபிலோனா தொழில் அதிபர் ஒருவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.    சினிமாவில், துள்ளல் இசை பாடல்களுக்கு நடனம் ஆடி வந்த நடிகை பாபிலோனா திருமணத்திற்கு பிறகு என்ன ஆனார் என்றே தெரியாத அளவுக்கு காணமல் போனார்.    இடையில், இவர் மந்திரவாதி ஒருவரின் பிடியில் உள்ளார் என்றும் அவருடன் வாழ்ந்து வருகிறார் என்றும் தகவல்கள் பரவின. ஆரம்ப காலத்தில் அந்த மாதிரி படங்களில் கூட நடித்துள்ளார் அம்மணி.  ...

குடிபோதையில் நடிகை பாபிலோனாவின் தம்பி செய்த வேலை - கைது செய்த போலீஸ்..!

Image
ஒரு காலத்தில் தமிழில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் பாபிலோனா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல படங்களில் நடித்துள்ளார். மேலும், "A"ந்த மாதிரியான படங்களிலும் நடித்து இளசுகள் மத்தியில் இன்றும் பிரபலமான நடிகையாக இருக்கிறார். ஆனால், உடல் எடை கூடி பெருத்துவிட்டதால் சினிமா இவரைகை விட்டு விட்டது. இவரது சகோதரர் நேற்று இரவு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் இவரது தம்பி விக்னேஷ் குமார் குடிபோதையில் விருகம்பாக்கம் அருகே தகறாரில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.  சாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தகராறில் ஈடுபட்டுக்கொண்டிருந்த விக்னேஷிடம் இது குறித்து விசாரிக்க அவர் பயங்கரமான குடிபோதையில் போலீசாரையும் தாக்க முயற்சி செய்தார் என்று கூறப்படுகின்றது. இதனால், விக்னேஷ் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.