Posts

Showing posts with the label Actor Mahesh

விஜயசாந்தியுடன் இருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க..?

Image
தெலுங்கு திரையுலகின் இளைய தளபதியாக உள்ளவர் மகேஷ் பாபு. ஆந்திரா, தெலுங்கானா மட்டுமல்லாது தமிழ்நாட்டிலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.  இவரது படங்களின் வியாபாரம் இந்திய அளவில் மிகச்சில நடிகர்களுக்கு மட்டுமே உண்டு. இவரது புதிய படத்தில் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு விஜயசாந்தி நடிக்கிறார்.  80, 90களில் முன்னணி ஹீரோயினாக விளங்கியவர் விஜயசாந்தி. அப்போதே, லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர். தமிழ் சினிமாவில் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய ஒரே நடிகை இவர் தான்.  2006-ல் நாயுடம்மா என்ற படத்தில் கடைசியாக நடித்தார். அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகி அரசியலில் சேர்ந்தார். எம்.பி.யாக இருந்தவர் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.  சினிமாவில் இருந்து முற்றிலும் விலகி இருந்த இவர் தற்போது 13 வருடங்கள் கழித்து மகேஷ் பாபு நடிக்கும் "சரிலேறு நீகேவ்வறு" என்ற படத்தில் நடிக்கிறார்.  மகேஷ் பாபு 30 வருடங்களுக்கு முன்பு 1989ல் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜயசாந்தியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து .... 30 வருடங்களுக்கு பிறகு நான் விஜயசாந்தி அ...

நடித்த முதல் படமே ப்ளாக்பஸ்டர் - இப்போது என்ன செய்கிறார் "அங்காடி தெரு" ஹீரோ மஹேஷ்..!

Image
அங்காடி தெரு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் மகேஷ். இந்த திரைப்படம் மகேஷ் - அஞ்சலி என இருவருக்குமே திரையுலகில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. மேலும் இந்த படம் இவருக்கு அறிமுகப்படமாக இருந்தாலும், இவரின் நடிப்பு மிகவும் யதார்த்தமாக இருந்ததாக ரசிகர்கள் பாராட்டினர். இந்த படத்தை தொடர்ந்து, 'மகேஷ்' நடித்த 'கொஞ்சம் பாவம் கொஞ்சம் சிரிப்பு', 'யாசகன்', 'வேல்முருகன் போர்வெல்ஸ்', 'இரவும் பகலும் வரும்', ஆகிய படங்கள் அவர் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இவர் நடிப்பில் கடைசியாக 2015ம் ஆண்டு படம் வெளியானது. கடந்த நான்கு வருடமாக எந்த படமும் இவர் நடிப்பில் வெளியாகவில்லை. இந்நிலையில் 'என் காதலி சீன் போடுறா' என்ற படத்தில் தற்போது நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவரிடம் திருமணம் குறித்தும் சினிமா பயணம் குறித்தும் கேள்வி எழுப்பிய போது, காதல் திருமணம் மட்டும் இல்லைவே இல்லை என அடித்துக் கூறியுள்ளார். பெற்றோர் பார்க்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும், காதலி...