Posts

Showing posts with the label Gautham Vasudev Menon

"விளாசிய கௌதம் மேனன்.." - பதிவை டெலிட் செய்து விட்டு ஓடிய பா.ரஞ்சித்..!

Image
கௌதம் மேனன் நடிக்கும் அன்பு செல்வன் என ஒரு முதல் பார்வை போஸ்டர் இன்று (நவம்பர் 3) காலை முதல் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.    இந்த முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் பா.ரஞ்சித் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் பா.ரஞ்சித்தின் ட்விட்டர் பதிவை பகிர்ந்த இயக்குநர் கௌதம் மேனன், ''எனக்கு இது அதிர்ச்சியான செய்தி.    நான் நடிப்பதாக கூறப்படும் இந்தப் படம் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. போஸ்டரில் இருக்கும் இயக்குநரை நான் சந்தித்தது கிடையாது. அவர் யார் என்று கூட எனக்கு தெரியாது.    தயாரிப்பாளருக்கு இந்த முதல் பார்வை போஸ்டரை வெளியிட பெரிய பெயர்கள் கிடைத்துள்ளன. இதனை மிக எளிதாக செய்ய முடிவது எனக்கு அதிர்ச்சி மற்றும் பயமுறுத்தக் கூடியதாக இருக்கிறது'' என்று விளாசியுள்ளார்.   இதனையடுத்து இயக்குநர் பா.ரஞ்சித் ட்விட்டர் பக்கத்தில் இருந்து தனது பதிவை நீக்கியுள்ளார்.

இயக்குனர் கெளதம் மேனன் தந்தையை பார்த்துள்ளீர்களா..? அட இவரு தான் வேட்டையாடு விளையாடு படத்துல நடிச்சதா..? வைரல் புகைப்படம்!

Image
திரைப்படத்துறைக்கு வரும் முன்னர் அறியப்பெற்ற விளம்பரப் பட உருவாக்குநராக இருந்தார். இயக்குநர் ராஜீவ் மேனனிடம் உதவியாளராக இருந்து, மின்சார கனவு படத்தில் பணியாற்றினார். விளம்பர படங்கள் எடுப்பதற்காக இவர் உருவாக்கிய ஃபோட்டான் ஃபேக்டரி நிறுவனம், தற்போது திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது. இவரை பலரும் இங்க்லீஷ் இயக்குனர் என்று தான் அழிகிறார்கள். ஆனால், தனது தயாரிப்பில் வெளிவரும் அனைத்து தமிழ்த் திரைப்படங்களுக்கும் தூய தமிழில் தான் தலைப்பை வைப்பார். இந்நிலையில், தற்போது “சிறு வயதிலேயே நான் பெரிய பையன்” என்ற கேப்ஷனுடன் தனது சிறுவயது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கௌதம் வாசுதேவ் மேனன் இந்த புகைப்படத்தில் தனது தந்தை, தாய் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் இருக்கிறார். இந்த புகைப்படத்தில் இருக்கும் கௌதம் வாசுதேவ் மேனனின் தந்தை போல்தான் “வாரணம் ஆயிரம்” படத்தில் சூர்யாவின் தந்தை கதாபாத்திரத்தை கௌதம் வாசுதேவ் மேனன் உருவாகியுள்ளதாகவும், இந்த புகைப்படம் வெளியான பின் ரசிகர்களிடையே கருத்து நிலவி வருகிறது. மேலும் இவர் இயக்கிய வார...

இந்த படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயம் வரும் - திகிலை கிளப்பிய கௌதம் வாசுதேவ் மேனன்..!

Image
சமீபத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடிப்பில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் வெளியாகி ரசிகர்கள் இடையில் மிகு‌ந்த வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் பல்வேறு விமர்சனங்களையும் பெற்றது. ஐபோனில் எடுக்கப்பட்ட இந்த குறும்படம் விண்ணை தாண்டி வருவாயா-2 படத்தின் ஒரு காட்சியை மட்டும் குறும்படமாக வெளியிட்டிருந்ததனர். வீட்டில் இருந்தபடி எடுத்த இந்த குறும்படத்தின் பொருட்செலவு குறித்து இயக்குநர் கௌதம் மேனன் வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறியதாவது, ஐபோனில் குறும்படம் எடுப்பதற்காக Rig ஒன்று வாங்குனேன். எனக்காகவும், நான் கேட்டதற்காகவும் மட்டுமே சிம்பு மற்றும் திரிஷா இருவரும் நடிக்க ஒப்புக் கொண்டனர். மேலும் என்னிடம் உங்களுக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லை என்று அவர்களிடம் கூறிய போது, சிறுபிள்ளை தனமாக பேசாதீர்கள், இந்த குறும்படத்தை எடுப்போம் என்று முன் வந்தார்கள். இதற்கு இசையமைத்த ஏ. ஆர். ரஹ்மான் வெளியிலிருந்து இசை கலைஞர்களை வைத்து வாசிக்க வைத்தார். மேலும் சோனியா மியூசிக் நிறுவனத்திடம் அனுமதி பெற்று விண்ணை தாண்டி வருவாயா படத்தின் இசையை பயன்படுத்தினோம். மேலும் இதனை என்னுடை...

தயவுசெஞ்சி அஜித் மற்றும் சிம்புவின் இந்த படங்களை பாக்காதிங்க - கௌதம் மேனன் அதிரடி..! - என்ன காரணம்..?

Image
இயக்குனர் கௌதம் மேனன் படங்களுக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. தமிழ் சினிமாவில் வெகு சில இயக்குனர்கள் மட்டுமே தங்களுக்கென தனி ரசிகர் வட்டத்தை வைத்துள்ளார்கள். தான் இயக்கிய முதல் படமான "மின்னலே" படத்திலேயே பிடித்து விட்டார் கௌதம். இப்போது, நடிகர் அவதாரமும் எடுத்துள்ளார். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான TRANCE படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசில் ஹீரோவாக நடிக்க, கிருஸ்துவ மதத்தை வைத்து நடக்கும் ஹைடெக் கொள்ளை மற்றும் ஏழைகளை குறிவைத்து மதம் மாற்றும் மிஷினரிகளின் முகத்திரையை கிழிக்கும் விதத்தில் இந்த TRANCE திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மலையாளத்தில் இருந்தாலும், தமிழிழ் படம் பார்த்தது போலவே ஒரு உணர்வை கொடுத்தது இந்த படம். இந்த படத்தில் மிஷினரிகளை இயக்கம் முக்கியப்புள்ளியாக கதாபத்திரத்தில் தில்லாக நடித்திருந்தார். கௌதம் மேனனின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கௌதம் வாசுதேவ் மேனன், தயவு செய்து அஜித்தின் என்னை அறிந்தால் மற்றும் சிம்புவின் அச்சம் என்பது மடமையாடா படத்தை பார்க்காதீர்கள் என்று...

ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் கௌதம் வாசுதேவ் மேனன்..! - மாஸ் அப்டேட்..!

Image
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல், ஜோதிகா மற்றும் கமாலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்த படம் ‛வேட்டையாடு விளையாடு'.  கடந்த 2006-ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்ப்பு பெற்று வெற்றி பெற்றது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கௌதம் மேனனும், கமலும் ஏற்கனவே முயற்சி செய்தனர்.  ஆனால், சில காரணங்களால் அது அப்போது கைக்கூடவில்லை. இந்நிலையில் அதுகுறித்த பேச்சுவார்த்தை தற்போது மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இயக்குனர் கௌதம் மேனன் தற்போது ஜோஸ்வா எனும் படத்தை அவர் இயக்கி வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு வேட்டையாடு விளையாடு இரண்டாம் பாகத்தை தொடங்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.  இதுதொடர்பாக நடிகர் கமலை சந்தித்து கவுதமும், ஐசரி கணேஷும் பேசியிருப்பதாகவும், கமல்ஹாசனும் அதற்கு சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

"நான் இப்படி ஆனதற்கு காரணமே விஜய் தான்" - கௌதம் மேனன் அதிரடி..!

Image
மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக கால் பதித்தவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கிய முதல் படமான மின்னலே படத்தில் ஹீரோயின் ரீமா சென்னுக்கு பூங்கொத்து கொடுக்கும் காட்சி ஒன்றில் நடித்திருப்பார். இதனை தொடர்ந்து இவரது படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இவருடைய படங்களுக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது. தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குனர் , ஆங்கிலத்தில் மட்டும் தான் பேசுவார் என பல விஷயங்கள் இவரை பற்றி கூறப்பட்டாலும் இவருடைய படங்களில் தலைப்பு தூயதமிழில் மட்டுமே இருக்கும். அந்த அளவுக்கு தமிழ் மொழியின் மீது அதீத பற்று கொண்டிருகிறாரா..? கௌதம் வாசுதேவ் மேனன். அல்லது, எதேர்ச்சையாக அமைந்த விஷயமா என்று அவர் தான் கூற வேண்டும். இயக்குனராக இருந்த இவர் தற்போது நடிகர் அவதாரமும் எடுத்துள்ளார். சமீபத்தில் இவர் இயக்கிய துருவ நட்சத்திரம் படம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தான் நடிக்க வந்து விட்டார் என பலரும் கூறி வந்தார்கள். அண்மையில் இவர் நடித்த திரைப்படங்களான ஒ மை கடவுளே மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்கள் மிக பெரிய அளவில் வெற்றி அடைந்துள்ளது குறிப்பிட...

மேடையில் கோட் சூட் போட்டு கொண்டு சாவு குத்து குத்திய இயக்குனர் கௌதம் மேனன் - ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள்.!

Image
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர். இவருடைய சமீப கால படங்கள் அடிக்கடி சிக்கலை சந்திக்கின்றன. மூன்று ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை வாய்ஸ் ஓவர் வைத்தே ரிலீஸ் செய்துவிட்டார். மேலும், விக்ரம் நடிப்பில் உருவான துருவ நட்சத்திரம் படம் என்ன ஆனது..? எங்கு போனது..? என்றே தெரியவில்லை. இவரை பலரும் இங்க்லீஷ் இயக்குனர் என்று தான் கூறுவார்கள். ஆனால், இவருடைய படத்தின் தலைப்புகள் செந்தமிழில் தான் இருக்கும். இவருக்கு தமிழில் மீது இருக்கும் பற்று இதனை காட்டுகின்றது.   தமிழ் ரசிகர்களுக்கு பல அழகான படங்களை கொடுத்தவர். இவர் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் கௌதம் திரைத்துறைக்கு வந்து 20 வருடங்கள் ஆகிய நிலையில், தற்போது சிங்கப்பூரில் பிரமாண்டமாக ஒரு இசை கச்சேரி நடத்தியுள்ளார்.  அதில் தான் கடந்து வந்த பாதை, தான் பணியாற்றிய இசையமைப்பாளர்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதில் குறிப்பாக வாரணம் ஆயிரம் ‘அஞ்சல’ பாடலுக்கு மேடையிலேயே குத்தாட்டம் போட, அட கௌதமா இது என ரசிகர்கள் விசில் அடித்த...

மின்னலே படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகரா..? - மிஸ் ஆகிடுச்சே..!

Image
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் படத்திற்கு "A" க்ளாஸ் சினிமா ரசிகர்கள் அதிகம். இவருக்கென ஒரு தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. இவர் முதன் முதலில் இயக்கிய படம் "மின்னலே". கடந்த 2001-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிகர் மாதவன், நடிகை ரீமாசென் ஆகியோர் நடித்திருந்தார். இந்த படம் மற்றும்  இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் இன்றும் பல இளசுகளின் பேவரைட். 2001-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான இந்த படம் 100 நாட்களை கடந்தும் ஓடியது. இந்த படத்தில் ஒரு காட்சியில் ரீமா சென்னுக்கு பூகொடுக்கும் ஒரு காட்சியில் நடித்திருப்பார் கௌதம் மேனன். இந்த படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது நடிகர் அப்பாஸ் தானாம். மேலும், இந்த படத்தை தயாரிக்க இரண்டு பிரபல தயாரிப்பாலர்களிடம் முயற்சி செய்தார் அப்பாஸ் என்றும் கூறியுள்ளார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.

இதை மட்டும் பண்ணிடாதிங்க - கௌதம் வாசுதேவ் மேனனுக்கு அஜித் விடுத்த வேண்டுகோள்..!

Image
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் ஒருவழியாக பாய தயாராகி விட்டது. நாளை (நவம்பர் 29) வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இந்நிலையில்,படத்தின் ப்ரோமொஷனுக்காக பத்திரிக்கையாளர்களை சந்தித்த கௌதம் மேனன் என்னை அறிந்தால் படப்பிடிப்பின் அஜித் விடுத்த வேண்டுகோள் குறித்து சில தகவல்களை உதிர்த்துள்ளார். என்னை அறிந்தால் படப்பிடிப்பு தளத்தில் அஜித் என்னை அழைத்து, " எனக்காக மாஸ் காட்சிகளை தேவையில்லாமல் படத்தில் வைக்காதீர்கள். இது உங்கள் படம், உங்கள் படமாகவே வரத்தும். உங்க ஸ்டைல்-லையே படத்தை எடுங்க. அஜித் கௌதம் மேனனை மாற்றி விட்டார் என்ற பேச்சு வந்து விடகூடாது " என்று அஜித் கூறினார் என கூறியுள்ளார் கெளதம் வாசுதேவ் மேனன்.

"யோஹான்" படம் ட்ராப் ஆனது ஏன்.? - நீண்ட நாள் கழித்து ஒரே போடாக போட்டு உடைத்த இயக்குனர் கௌதம் மேனன்..!

Image
நடிகர் விஜய் இயக்குனர்கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகவிருந்த யோஹான் அத்தியாயம் ஒன்று திரைப்படம் பூஜை போட்டு ஃபர்ஸ்ட் லுக் போட்டோ ஷூட் நடந்ததோடு சரி. படம் ட்ராப் ஆகிவிட்டது. இதுக்கு என்ன காரணமாக இருக்கும்..? என்று யோசிக்க ரசிகர்களுக்கு நேரம் கொடுக்காமல் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார் விஜய். இப்போது, தளபதி 64 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படம் ட்ராப் ஆனது ஏன் என்பது குறித்து, பேட்டி ஒன்றில் சூசமாக தெரிவித்துள்ளார் இயக்குனர்  கௌதம் வாசுதேவ் மேனன். அவர் கூறியதாவது, எனக்கும் விஜய்யை இயக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய படங்களை பார்த்துக்கொண்டு தான் வருகிறேன்.நான் இயக்கம் படங்களில் அதிகம் செலவு வைக்க மாட்டேன். இப்போது என்கிட்ட ஒரு ஸ்டோரி இருக்குன்னா.. அந்த ஸ்டோரிக்கு ஹீரோ நடிக்கணும்.  ஆனால், அந்த ஹீரோவுக்கு என்ன செட் ஆகும்னு ஸ்டோரி ரெடி பண்ணா அது சரியா வராது.  அதனால், ஸ்டோரிகுள்ள ஹீரோ நடிச்சா அது தப்பா போக வாய்ப்பே இல்லை என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. அவர் 80 கோடி , 100 கோடி என செல...

யோஹான் கதை தான் இந்த பிரபல நடிகரின் படமா..? - கௌதம் வாசுதேவ் மேனன் விளக்கம்

Image
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்போது "ஜோஸ்வா : இமை போல் காக்க" என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க "பப்பி" படத்தில் ஹீரோவாக நடித்து பிரபலமான நடிகர் வருண் ஹீரோவாக நடிக்கிறார்.  இந்நிலையில், நடிகர் விஜய் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கவிருந்த திரைப்படமான " யோஹான் - அத்தியாயம் ஒன்று" என்ற படத்தின் கதை தான் இந்த "ஜோஸ்வா : இமை போல் காக்க" என்று ஒரு தகவல் பரவி வந்த நிலையில் இயக்குனர் கௌதம் மேனன் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.  அவர் கூறுகையில், இது யோஹான் கதை அல்ல. இது வேறு கதை. ஆனால், யோஹான் படத்தை போலவே அதிக பட்ஜெட் தேவைப்படும் படம் இது என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து யோஹான் கதை தான் என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. It’s been exciting to film a complete action flick with my hero Varun who’s pulled off some stylish action sequences and is ready to do more. #Joshua Imai pol kaakha.. And this action wouldn’t have been possible without my stunt director Yannick Ben. Thank you team Jos...

அந்த படத்தின் 2-ம் பாகம் - அஜித்தின் அழைப்புக்காகத்தான் காத்திருக்கிறேன் - முன்னணி இயக்குனர் விருப்பம்

Image
நடிகர் அஜித், நடிகைகள் த்ரிஷா, அனுஷ்கா ஷெட்டி ஆகியோரை வைத்து, செண்டிமெண்ட் மற்றும் த்ரில்லர் படமான என்னை அறிந்தால் படத்தை இயக்கி இருந்தார் கௌதம் வாசுதேவ் மேனன் .  இந்தப் படத்தில் அழகான காதலையும் அற்புதமாக சொல்லி இருந்தார். பெரிய அளவில் இந்தப் படம் வசூலை ஈட்டித் தராவிட்டாலும், சராசரியாக இந்தப் படம் ஓடியது.  இதையடுத்து, மீண்டும் நடிகர் அஜித்தை வைத்து, கௌதம் வாசுதேவ் மேனன் படம் இயக்கப் போகிறார் என வெகுகாலமாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், அது நடக்கவில்லை.  இந்நிலையில், இது குறித்து, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறியதாவது, நடிகர் அஜித்தை வைத்து, என்னை அறிந்தால் படம் இயக்கியது வித்தியாசமான அனுபவம். என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதை ரெடியாக இருக்கிறது.  அந்த படத்தை எப்போது எடுக்கலாம் என அஜித் சொன்னால் போதும் என்னை அறிந்தால் 2 சூட்டிங்கிற்கு கிளம்பி விடுவேன். நடிகர் அஜித்தின் அழைப்புக்காகத்தான் காத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.