Posts

Showing posts with the label delivery

உச்சகட்ட உடலுறவு வெறி! “கழிவறையில் ரத்தம் சொட்ட சொட்ட” பக்கெட்டில் அதை போட்டு! காதலனுடன் வெறியாட்டம்!

Image
கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைகுளம், கரம்பவிளை பகுதியைச் சேர்ந்த 20 வயது ரெஜினா என்பவர், நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இவருக்கும், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றும் 25 வயது முகேஷ் என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் நெருங்கிப் பழகி காதலில் ஈடுபட்டனர். இந்நிலையில், இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து வந்ததாகவும், ரெஜினா கல்லூரிக்குச் செல்வதாகவும், நண்பர்கள் வீட்டுக்குச் செல்வதாகவும் பெற்றோரிடம் கூறிவிட்டு முகேஷுடன் ஊர் சுற்றி வந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனிடையே அடக்க முடியாத உடலுறவு வெறியில் இருவரும் திருமணத்துக்கு முன்பே பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர். இதன் விளைவாக ரெஜினா கர்ப்பமடைந்தார். இந்த விஷயம் வீட்டில் தெரிந்தால் பெரும் பிரச்சனை ஏற்படும் என்பதால், தனது காதல் உறவு மற்றும் கர்ப்பம் குறித்து பெற்றோரிடம் எதுவும் தெரிவிக்காமல் மறைத்து வந்தார். நேற்று முன்தினம் (மார்ச் 31) காலை ரெஜினாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. நர்சிங்...

16 மாத ஃபாரின் ரிட்டன் சர்ப்ரைஸ் மனைவிக்கு விழுந்த 'தொப்பை' - தைல தோப்பிற்குள் மயங்கி கணவர் கண்முன் நடந்த அதிர்ச்சி!

Image
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே உள்ள பிம்பலூர் கிராமத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கணவர் வெளிநாட்டில் வேலைக்குச் சென்றிருந்த சமயத்தில், மனைவிக்கு ஏற்பட்ட நிறைவாத கர்ப்பத்தால் பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ விவரங்கள்: பிம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் - கோவிந்தம்மாள் தம்பதியினர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 3 வயது மற்றும் 2 வயது கொண்ட இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் ஏரிக்கரை பகுதியில் உள்ள தங்கள் சொந்த வயலில் வீடு கட்டி வசித்து வந்தனர். கடந்த 16 மாதங்களுக்கு முன்பு வேலை நிமித்தம் மாலத்தீவு சென்ற மணிகண்டன், சில நாட்களுக்கு முன்பு திடீரென ஊருக்கு திரும்பினார். மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினர்களை சந்தித்தபோது, கோவிந்தம்மாளின் வயிறு பெரிதாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தார். "ஏன் வயிற்றுப் பகுதி மட்டும் பெரிதாக இருக்கிறது?" என்று கேட்டபோது, "வீட்டிலேயே இருப்பதால் தொப்பை வந்துவிட்டது" என்று கோவிந்தம்மாள் சமாளித்தார். அதி...