Posts

Showing posts with the label Lekha Washington

"அண்டர் ரேட்டட் ஹாட்டி.." டூ பீஸ் நீச்சல் உடையில் "கெட்டவன்" ஹீரோயின் லேகா வாஷிங்டன்..!

Image
  டிவியில் காம்பியராக இருந்து நடிகையானவர் லேகா. தமிழில் சிம்புவுடன் கெட்டவன் படத்தில் நடிப்பதாக இருந்தது. பின்னர் லேகாவை கைவிட்டுவிட்டார் சிம்பு. இதையடுத்து ஜெயம்கொண்டான் படத்தில் நடித்தார் லேகா. தற்போது இந்தியிலும் நுழைந்துள்ளார்.    லேகா நடித்துள்ள இந்திப் படமான பீட்டர் காயா காம் சே படத்தில் கவர்ச்சியில் பின்னி எடுத்துள்ளாராம். அதேபோல தெலுங்கிலும் ஒரு படத்தை முடித்துள்ளார். இனி இந்தியில்தான் லேகா தீவிர கவனம் செலுத்தப் போவதாக கூறப்படுகிறது. ஆனால் அதை மறுக்கிறார் லேகா.    இதுகுறித்து அவர் கூறுகையில், வாய்ப்புகள் தானாக வந்தன. எனது முதல் இந்திப் படம் குறித்து பெருமிதமாக உள்ளது. பீட்டர் காயா காம் சே முழுக்க முழுக்க நகைச்சுவைப் படம். வயிறு வலிக்க சிரிக்கலாம். அதேபோல கன்னடத்திலும் ஒரு படத்தை முடித்துள்ளேன்.    அதில் லோகேஷுடன் இணைந்து நடித்துள்ளேன். இது அருமையான லவ் ஸ்டோரி. தென்னிந்தியத் திரையுலகம் மிகப் பெரியது.நிறையப் படங்கள் இங்குதான் தயாரிக்கப்படுகின்றன. எனவே பாலிவுட்டில் தீவிரமாக நடிக்க நான் அவசரப்படவில்லை. துடிக்கவில்லை. மாறாக நல்ல வாய்ப்புகள் வந்தால் ...