Posts

Showing posts with the label phone backup

இதை செய்தால் என் கூட உல்லாசம்! 37 வயது பெண் ஆஃபர்! துடிதுடித்து இறந்த கணவன்! சிக்கிய பக்கத்து வீட்டு பையன்!

Image
புலந்த்ஷஹர் மாவட்டத்தின் ஒரு சாதாரண கிராமத்தில், வாழ்க்கை அமைதியாகவும் எளிமையாகவும் சென்று கொண்டிருந்தது. அங்கு வசித்த ராம்பால் (43) என்ற கூலித் தொழிலாளி, தன் மனைவி சுமிதா (37) உடன் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்தார். ஆனால் அந்த வீட்டின் பின்புறத்தில் மறைந்திருந்த ரகசியம் ஒன்று, அவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போடப் போகிறது... முதல் ட்விஸ்ட்: தடை இல்லாத காதல் பக்கத்து வீட்டு இளைஞன் விகாஸ் (27). அவன் சுமிதாவுடன் தீவிரமான தகாத உறவில் இருந்தான். உடலுறவு வரை செல்லாவிட்டாலும், இருவரும் இரவு பகலாக வாட்ஸ்அப் சாட்டிங், அழைப்புகள், காதல் வார்த்தைகள் என மூழ்கியிருந்தனர். ராம்பால் இதை அறிந்தபோது, வீட்டில் பெரிய சண்டை வெடித்தது. ஆனால் சுமிதா மிகவும் தைரியமாக இருந்தாள். ஒருநாள் விகாஸை தனியே சந்தித்த சுமிதா கூறினாள்: "இனி ராம்பால் நமக்கு இடையூறாக இருக்கக் கூடாது. அவனை தீர்த்துக்கட்டினால்... நாம ரெண்டு பேரும் சுதந்திரமா இருக்கலாம்."விகாஸ் தயங்கினான். ஆனால், சுமிதா அவனுக்கு ஒரு ஆஃபர் கொடுத்தாள். இதை மட்டும் நீ செய்தால் என்னுடன் உல்லாசமாக இருக்கலாம். மேலும், உடனே, 2 லட்சம் ரூபாய் கொடுப்பதாக வாக்...