ஆணுறையில் ஓட்டை போட்டு முன்னணி தமிழ் நடிகரை திருமணம் செய்த வேலைக்காரி.. நிஜமாவே வேலைக்காரி தான்...
இருக்க இடம் கொடுத்தால் படுக்க பாய் கேட்பார்கள் என்று கிராமப்புறங்களில் ஒரு சொல்லாடல் தற்போதும் வழக்கத்தில் இருக்கிறது. இதற்கு உதாரணமாக மாறி இருக்கிறது சமையல் பிரபலமான முன்னணி நடிகரும், டெய்லர் பிரபலமும் செய்த வேலை. தமிழ் சினிமாவின் முன்னணி ஜாம்பவான்களான பல நடிகர்களுக்கு டெய்லர் வேலை பார்த்து பிரபலமான பெண்ணும்..தமிழ் சினிமாவின் முன்னணி ஜாம்பவான்களான பல நடிகர்களுக்கு சமையல் வேலை பார்த்து பிரபலமான ஆணும் சேர்ந்து அடித்த கூத்து பலரையும் காரி துப்ப வைத்துள்ளது. நண்டு கொழுத்தால் வளையில் தங்காது என்பதற்கு உதாரணமாக பண போதையில் ஒரு பெண், இரண்டு குழந்தைகளின் வாழ்க்கையை கேள்வி குறி ஆக்கியுள்ளது இந்த கொடூர ஜோடி. ஏற்கனவே திருமணம் ஆன சமையல் காரருக்கு ட்ரெஸ் தைத்து கொடுக்கும் டெய்லர் வேலைக்கு சேர்ந்த பெண்மணி அவருடன் நெருக்கத்தை வளர்த்துக் கொண்டார். அதே சமயம், சமையல் காரருக்கு விவாகரத்தான பெண்கள் என்றால் அலாதி பிரியமாம். அந்த வகையில், தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிட்டு இருக்கும் இந்த பெண் டெய்லருக்கு தன் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதை உணர்ந்த அவர் அவரிடம் நெருங்கி பழக ஆரம்பித்து ஒரு கட்டத்தில் இருவரும்...