சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ என்று கூறிய நடிகை ஷார்மிக்கு நடிகை திரிஷா அளித்த பதில்..!
நடிகை த்ரிஷா சினிமா துறையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக முன்னணியில் இருக்கும் நடிகை. அவர் நேற்று 36வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன நடிகை சார்மி, "நாம் திருமணம் செய்துகொள்ளலாமா? நீண்ட நாட்களாக காத்திருக்கிறேன். இப்போது சட்டப்படி அனுமதியும் உள்ளது" என தெரிவித்தார். அதற்கு பதில் அளித்துள்ள த்ரிஷா, "நான் அப்போவே Yes சொல்லிவிட்டேனே" என கூறியுள்ளார். திரிஷா-சார்மி இருவரும் காமெடிக்காக இப்படி பேசுகிறார்களா இல்லை சீரியசாக பேசுகிறார்களா என தெரியாமல் ரசிகர்கள் தான் குழப்பத்தில் உள்ளனர். 😂😂thank you and i said YES already😐 @Charmmeofficial https://t.co/poMrLQg3YF — Trish Krish (@trishtrashers) May 4, 2019