Posts

Showing posts with the label Actress Kanaga

முதலிரவு முடிந்த 15 நாட்களில் கம்பி நீட்டிய கணவர்! தனிமையை விரும்பிய நடிகையின் தற்போதைய நிலை!

Image
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையான தேவிகாவின் மகள் கனகா, 1980களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தேவிகாவும், இயக்குநர் ஏ. பீம்சிங்கின் துணை இயக்குநராக பணிபுரிந்த தேவதாஸும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.  ஆனால், மூன்று ஆண்டுகளில் அவர்கள் பிரிந்தனர். இதனால், கனகா தனது தாய் தேவிகாவின் வளர்ப்பில் வளர்ந்தார். 1989 ஆம் ஆண்டு கரகாட்டக்காரன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான கனகா, அப்படத்தின் மாபெரும் வெற்றியால் ஒரே இரவில் பிரபலமானார்.  ராமராஜன், ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், விஜயகாந்த், மம்மூட்டி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிசியாக வலம் வந்தார். 16 வயதில் சினிமாவில் அறிமுகமான கனகாவின் பயணம், 26 வயதில் திடீரென முடிவுக்கு வந்தது.  1999 ஆம் ஆண்டு விவேக்குடன் இணைந்து நடித்த விரலுக்கேத்த வீக்கம் அவரது கடைசி படமாக அமைந்தது. சினிமாவில் முன்னணியில் இருந்தவர் திடீரென விலகியது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது. 2002 ஆம் ஆண்டு தாய் தேவிகா (59) மறைந்ததும், கனகா மேலும் தனிமையில் ஆழ்ந்தார்.  2007 ஆம் ஆண்டு அவர் கலிஃபோர்னியாவை...

பூட்டிய அறையில் பல ஆண்டுகளாக தனிமையில் நடிகை கனகா..! - இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!

Image
கரகாட்டக்காரன் படத்தை தொடர்ந்து நடிகை கனகா தமிழ், தெலுங்கு, மலையாளம் என 3 மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்தார். 12 வருடங்கள் சினிமாவில் நடித்து வந்த அவர், அதன்பிறகு நடிக்கவில்லை. ‘முத்துகுமார்’ என்ற என்ஜினீயரை அவர் திருமணம் செய்து கொணடார். ஆனால், முத்துகுமார் யார் என்றே எனக்கு தெரியாது என்று கனகா கூறினார். இதற்கிடையில், 2013 ஆம் ஆண்டு ஆலப்புழா மருத்துவமனையில் அவர் மரணமடைந்துவிட்டதாக ஒரு தகவல் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அந்த தகவல் போலியானது என்றும் தனது தந்தை தன்னிடம் உள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக இப்படி ஒரு தகவலை பரப்பினார் என இந்த போலியான செய்திக்கு பின்னர் கனகா விளக்கம் அளித்தார். இவரது அம்மா தேவிகா பிரபல கதாநாயகியாக ஏராளமான படங்களில் நடித்து சம்பாதித்த சொத்துகளுக்கு எல்லாம் ஒரே வாரிசு கனகாதான்.தனது தாயார் தேவிகா சம்பாதித்து வாங்கிய ஒரு பழைய பங்களாவில்தான் அவர் வசித்து வருகிறார். தன்னிடமுள்ள சொத்துக்களை யாராவது பறித்து விடுவார்களோ என்ற பயம் அவரின் அடி மனதில், மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், அதனால்தான் அவர் யாருடனும் பேசிப்பழகுவது இல்லை என கூறப்படுகிறது....