வாகை சூடவா ஹீரோயினுக்கு இப்படியொரு நிலையா? படுக்கையில் உதட்டை விடாமல் அவர்.. இனியா வெளியிட்ட ஷாக்..
நடிகை இனியா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தனது சமீபத்திய படமான "ஸ்வீட்டி நாட்டி கிரேஸி" குறித்து திறந்து பேசியுள்ளார். இந்த பேட்டி ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. இனியா கூறியதாவது:"ஸ்வீட்டி நாட்டி கிரேஸி படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். இந்த படத்தில் நடிக்கும்போது எனக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருந்தது. அதோடு, சில உடல் நலப் பிரச்சினைகளுக்காக லேசர் சிகிச்சையும் எடுத்துக்கொண்டிருந்தேன். இருந்தபோதிலும், இந்த படத்தில் ஹீரோவுடன் இடம்பெற்ற படுக்கையறை காட்சி மற்றும் உதட்டை விடாமல் லிப்-லாக் செய்யும் காட்சிகளை நடிக்கும்போது எனக்கு மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது. ஏனென்றால், இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஒரு பெண் என்பதால், எனக்கு எந்த விதமான தயக்கமும் இல்லாமல் முழுமையாக என்ஜாய் செய்து நடிக்க முடிந்தது." இனியாவின் இந்த வெளிப்படையான கருத்து, படப்பிடிப்பின் போது பெண் ஒளிப்பதிவாளர் இருப்பது நடிகைகளுக்கு எவ்வளவு ஆறுதலாகவும், வசதியாகவும் இருக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. பெரும்பாலான சமயங்களில், இத்தகைய தனிமைப்படுத்தப்பட்ட அல்லது உணர்வுபூர்...