Posts

Showing posts with the label Rajapalayam murder

‘அண்ணி தான் என் உலகம்..’ அண்ணனை தீர்த்தி கட்டிய தம்பி.. அடுத்த நிமிடமே செய்த கொடூரம்...

Image
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தின் அருகே உள்ள ஓடப்பட்டி கிராமத்தில், 2022-ஆம் ஆண்டு ஒரு அதிகாலைப் பொழுது பயங்கரமாக மாறியது. பால் வியாபாரியான ராம்குமார் (35), வழக்கம்போல அதிகாலை 3 மணிக்கு பால் டிப்போவுக்கு செல்ல கிளம்பியிருந்தார். ஆனால், அவர் வீட்டை விட்டு வெளியேறிய சில நிமிடங்களில், அவரது உடன் பிறந்த தம்பி காளிராஜ் (25), அறிவாளுடன் அவரைத் தாக்கி, கழுத்து, தலை, காது என கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். ரத்தம் தெறிக்க, கையில் அறிவாளுடன் காளிராஜ் நேராக ராஜபாளையம் காவல் நிலையத்திற்கு சென்று, “நான் என் அண்ணனை வெட்டிக் கொலை செய்துவிட்டேன்,” என்று சரணடைந்தார். அதிர்ச்சியடைந்த காவலர்கள், அவரை பின்தொடர்ந்து ஓடப்பட்டி நடு ரோட்டில் ராம்குமாரின் உடலை கண்டனர். உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவிட்டு, காவல்துறை காளிராஜிடம் விசாரணையை தொடங்கியது. அப்போது வெளிவந்த உண்மைகள், ஒரு குடும்பத்தின் அந்தரங்கத்தையும், பாசத்தை உடைத்த கொடூரத்தையும் வெளிச்சமாக்கியது. குடும்பத்தின் நிழல் ராம்குமார், ஓடப்பட்டியைச் சேர்ந்த பால் வியாபாரி. அவரது சித்தப்பா மகனான காளிராஜ், ஒரு பெயிண்டராக பணியாற்றி வந்தவர். காளிராஜ், பெரும்...