Posts

Showing posts with the label Aanandha Kannan

ஆனந்த கண்ணனுடன் நெருக்கமாக கிறிஸ்துமஸ் கொண்டாடிய காஜல் பசுபதி..! வைரலாகும் புகைப்படம் - நீங்களே பாருங்க..!

Image
சினிமா பிரபலங்கள் அளவிற்கு ரேடியோ, டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் பிரபலமாகிவிட்டனர். இதற்கெல்லாம் முக்கிய காரணம் சமூக வலைத்தளங்கள்.  இந்த சமூக வலைத்தளங்கள், டெக்னாலஜி வளர்ச்சி இவை அனைத்தும் சாதாரண மனிதரைக்கூட பிரபலமாக மாற்றிவிடுகிறது. ஆனால், போதிய டெக்னாலஜி வளர்ச்சி இல்லாதா காலம், சமூக வலைத்தளங்கள் என்றால் என்னனு கூட தெரியாத காலத்திலையே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன்.  சன் டிவி, சன் மியூசிக் என இவரது நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ஒரு சிங்கப்பூர் வாழ் தமிழர். முதலில் ரேடியோ சிட்டியில் RJ வாக இருந்த இவர் சன் ம்யூசிக்கில் நடந்த ஆடிஷனில் கலந்துகொண்டு VJ வாக மாறினார்.  இவர் தொகுத்துவழங்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றிபெற்றது. அதன்பின்னர் சன் டிவியில் சிந்துபாத் என்ற குழந்தைகளை கவரும் நாடகத்தில் நடித்தார் ஆனந்த கண்ணன். இவர் நடித்த விக்ரமாதித்தன் தொடர் 90களில் பிறந்த குழந்தைகளின் பேவரட் நாடகம் ஆகும். அதன்பின்னர் ஒருசில படங்களில் ஹீரோவாகவும், ஒருசில படங்களில் துணை கதாபாத்த...

ஆமா... இந்த ஆனந்த கண்ணன் என்ன ஆனாரு..? இப்போ என்ன பண்றாரு தெரியுமா..?

Image
பிரபலம் ஆக வேண்டுமா..? இன்று யூ-ட்யூப், பேஸ்புக், ட்விட்டர், டிக்டாக் என கோடிக்கணக்கான பேர் பயன்படுத்தும் இணையவழி சமூக வலைத்தளங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன.  இதனால், மூலை முடுக்கில் உள்ளவர்கள் கூட ஃபேமஸ் ஆகி விடுகிறார்கள். அதுவும், ஜியோ வந்த பிறகு சொல்லவே தேவையில்லை.  ஆனால், இதெல்லாம் இல்லாத காலகட்டத்திலேயே சினிமா ஹீரோ ரேஞ்சுக்கு பிரபலமானாவர் இந்த ஆனந்த கண்ணன். இவர் தாய்மொழி தமிழ். ஆனால், வசிப்பது சிங்கப்பூர். ஆரம்ப கால கட்டத்தில் ரேடியோ RJ-வாக இருந்த இவர் தொடர்ந்து சன் மியூசிக்கில் VJ-வாக வாய்ப்பை பெற்றார். அதன் தொடர்ச்சியாக சீரியல், சினிமா என தலை காட்டினார். வளர்ந்த வந்த அதே வேகத்தில் காணமால் போய்விட்டார். ஆம், குடும்பம் குழந்தைகள் என சிங்கப்பூரில் செட்டிலாகிவிட்டார் ஆனந்த கண்ணன். இவருக்கு, ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை இருக்கின்றது. இவர் இப்போது ஆரம்ப காலத்தில் முதன் முதலில் பணியாற்றிய வசந்தம் தொலைகாட்சியில் VJ-வாக இப்போது பணியாற்றி வருகிறார்.  சவால் சிங்கப்பூர் மற்றும் ஊர்க்குருவி என இரண்டு ரியாலிட்டி ஷோ-க்களை இப்போது நடத்தி வருகிறா...