Posts

Showing posts with the label Mazaka

Mazaka படம் எப்படி இருக்கு..? திரைவிமர்சனம்..!

Image
சந்தீப் கிஷன், ரித்து வர்மா நடிப்பில் த்ரிநதா ராவ் இயக்கத்தில் வெளியாகியுள்ள தெலுங்கு திரைப்படம் "மஸகா". இந்த படம் ரசிகர்களை கவர்ந்ததா? திரை விமர்சனத்தை காணலாம்.  படத்தின் கதை சுருக்கம்:  குடிபோதையில் கடற்கரையில் தள்ளாடும் அப்பா - மகன் ராவ் ரமேஷ் மற்றும் சந்தீப் கிஷன் ஆகியோருடன் படம் தொடங்குகிறது. அவர்கள் கடலில் இருந்து கரை ஒதுங்கியது போல் கிடக்கிறார்கள், அவர்களை இறந்துவிட்டதாக நினைத்து ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுக்கிறார்.  சம்பவ இடத்திற்கு வரும் இன்ஸ்பெக்டர் அஜய், போதையில் தள்ளாடும் சந்தீப் கிஷனையும், ராவ் ரமேஷையும் விசாரிக்கிறார். அப்போது அவர்கள் இருவரும் தங்கள் கடந்த காலத்தை பிளாஷ்பேக்காக சொல்ல படம் துவங்குகிறது.  சந்தீப் கிஷன் பிறக்கும் போதே தாயை இழந்து, தந்தையின் பாசமும் கிடைக்காமல் வளர்கிறார். அப்பா ராவ் ரமேஷ் மற்றும் மகன் சந்தீப் இருவரும் பேச்சுலர்கள் போல ஜாலியாக வாழ்க்கையை கழிக்கின்றனர்.  மகன் சந்தீப்புக்கு பெண் பார்க்க ஆரம்பிக்கிறார் ராவ் ரமேஷ். ஆனால், பெண் பார்க்கும் இடமெல்லாம் "பெண் இல்லாத வீட்டில் எப்படி பெண் கொடுப்பது?" என்று கேட்கிறார்கள்.  ...