Posts

Showing posts with the label consent claim

இருவரும் சம்மதத்துடன் தான் உடலுறவு கொண்டோம்.. உடலுறவின் போது.. திடீர் திருப்பம்.. அதிர வைத்த சென்னை ரேபிடோ ட்ரைவர்..

Image
சென்னை, அக்டோபர் 30: திரிபூராவை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணுக்கு சென்னையை சேர்ந்த ராபிடோ ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கரணையில் இருந்து மதுரவாயல் வரும் வழியில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. போலீசார் ஓட்டுநரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் (அக்டோபர் 28),திரிபூராவை சேர்ந்த இந்த இளம்பெண், தனது கணவருடன் மதுரவாயிலில் வசித்து வருகிறார். அன்று நண்பர் வீட்டிற்குச் செல்ல ராபிடோ வாகனத்தைப் புக் செய்து, பள்ளிக்கரணை சென்றார். அங்கு இறங்கிய பிறகு சுமார் 20 நிமிடங்கள் கழித்து, வேளச்சேரியில் இருந்து மீண்டும் அதே ஓட்டுநரைப் புக் செய்து, மதுரவாயலுக்கு திரும்பினார். மதுரவாயலில் வாகனத்தில் இருந்து இறங்கியதும், இளம்பெண் தனது கணவரிடம் ஓட்டுநர் தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றச்சாட்டு வைத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த கணவர், உடனடியாக அருகிலுள்ள மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். வழக்கின் தொடர்பில், த...