Posts

Showing posts with the label Assam teacher

நோட்டில் தன்னை ஆபாசமாக வரைந்த 19 வயசு மாணவன்.. ஆசிரியை செய்த அசிங்கம்.. ஆள் இல்லாத காட்டில் அலங்கோலம்..

Image
அசாம் மாநிலத்தின் கவுஹாத்தி அருகே உள்ள சிறிய கிராமமான நம்ரூப். அங்கு ஒரு அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் பிரியங்கா போரா. 39 வயதான பிரியங்கா, திருமணமாகாதவர். அழகும் அமைதியும் கொண்ட அவர், மாணவர்களிடையே மிகவும் மரியாதைக்குரியவராக இருந்தார். ஆனால் அவரது மனதின் ஆழத்தில், திருமணமாகாத வாழ்க்கையால் ஏற்பட்ட தனிமையும், அடக்கப்பட்ட ஆசைகளும் புதைந்திருந்தன.பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் ரோஹன் ஷர்மா, 19 வயது இளைஞன். கிராமத்தின் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த ரோஹன், படிப்பில் சுமாராக இருந்தான். **இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. சம்பவம் நடந்த இடம், பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது.  ஒரு நாள் வகுப்பில், ரோஹன் தன் நோட்டுப் புத்தகத்தில் ஆசிரியை பிரியங்காவின் உருவத்தை ஆபாசமாக வரைந்து, அதில் அவரது பெயரை எழுதி, வகுப்பில் யாரும் இல்லாத நேரம், கடைசி இருக்கையில் தனியாக உட்கார்ந்து மோசமான செயலில் ஈடுபட்டான்.துரதிர்ஷ்டவசமாக, அப்போது அந்த பக்கமாக வந்த ஆசிரியை பிரியங்கா ரோஹன் செய்த செயலை பார்த்து அதிர்ந்து போனார். அவனது நோட்டில், பிரியங்கா என்ற ...