Posts

Showing posts with the label online interactions

ஒரு நைட்டுக்கு 7 லட்சம்.. சீரியல் நடிகைக்கு செம்ம டிமாண்ட்.. ஆனா, இவங்களுக்கு ரொம்ப ஜாஸ்தி..

Image
சமீப காலமாக சீரியல் நடிகர்களின் வருமானம் எப்படி மாறி வருகிறது தெரியுமா? சீரியலில் முழுநேர நடிப்பு பண்ணி சம்பாதிப்பதை விட, ஒன்று இரண்டு சீரியல்களில் சிறு கதாபாத்திரங்களில் தோன்றிவிட்டு, சமூக வலைதளங்களில் சப்ஸ்கிரிப்ஷன் வசதியை வைத்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதில் பலவிதமான ஆப்ஷன்கள் இருக்கின்றன. ஒரு மாதத்திற்கு இவ்வளவு ரூபாய் என்று மாதாந்திர சப்ஸ்கிரிப்ஷன், ஒரே ஒரு இரவு நேர நிலையில் பேசுவதற்கு தனியாக கட்டணம், ஒரு ரசிகருடன் மட்டும் வீடியோ காலில் 10 நிமிடம், 20 நிமிடம், அரை மணி நேரம் என நேர அடிப்படையில் தனித்தனியான கட்டணங்கள் என ஹோட்டல் மெனு கார்டு மாதிரி விலைப்பட்டியல் தயாரித்து வைத்திருக்கிறார்கள். ஆனால் இங்கே நேரடியாக காசு கொடுப்பதில்லை. மாறாக ‘நட்சத்திரங்கள்’ அனுப்ப வேண்டும். ஒரு நட்சத்திரத்தின் மதிப்பு 15 ரூபாய். ரசிகர் ஒருவர் அந்த நடிகையுடன் தொடர்பு கொள்ள விரும்பினால், நடிகை எத்தனை நட்சத்திரங்கள் கேட்கிறாரோ, அத்தனை நட்சத்திரங்களை வாங்கி அனுப்ப வேண்டும். நேரலையில் அந்த நடிகை எத்தனை நட்சத்திரங்களை பெற்றிருக்கிறார் என்பதை அனைவரும் நேரலையிலேயே பார்க்க முடி...