Posts

Showing posts with the label BiggBoss Tamil Season 5

"ஓ** அது மட்டும் சரியா..?" - அக்ஷராவை கெட்ட வார்த்தையில் திட்டிய சிபி..! - அதிர்ந்த பிக்பாஸ் ரசிகர்கள்..!

Image
‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியில் இருந்து இதுவரை நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது 5-வது சீசன் நடைபெற்று வருகிறது.    கடந்த அக்டோபர் 3-ந் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில், 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியில் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம்.      மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் இந்த வெளியேற்றுப் படலம் நடக்கும். அதன்படி இதுவரை, நதியா சங், அபிஷேக் ராஜா, சின்னப்பொண்ணு ஆகியோர் வெளியேற்றப்பட்டு உள்ளனர். இந்நிலையில், கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சுருதி வெளியேற்றப்பட்டார்.    இந்த வாரம், லக்சுரி பட்ஜெட் டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. போட்டியின் போது போட்டியாளர் நிரூப் சக போட்டியாளர்களை இழுத்து பிடித்துக்கொண்டு டாஸ்க்கை செய்ய விடாமல் தடுத்தார். இதனை தொடர்ந்து, போட்டியாளர் வருண், நிரூப் இடையே கடுமையான வார்த்தை போர் மூண்டது.      இதில், வருணுக்கு ஆதரவாக ...

"ட்ரெஸ் மாத்தும் போது... இப்படியா பண்றது..?..." - தன் பெயரை தாறுமாறாக டேமேஜ் செய்து கொண்ட பாவனி..!

Image
  தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக கலகலப்பாக சென்றது.    இது பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது விறுவிறுப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் நேற்று அனைவரும் எதிர்பார்த்தபடி அபிஷேக் எலிமினேட் செய்யப்பட்டார்.    இந்நிலையில், இன்றைய எபிசோடில் போட்டியாளர் தாமரைச்செல்வி என்பவரிடம் இருந்து நடிகை பாவனி ரெட்டி மற்றும் போட்டியாளர் மதுமிதா ஆகியோர் மோசமான முறையில் எலமென்ட் காயினை அபகரித்துக்கொண்ட சம்பவம் அரங்கேறியது.    குளித்து முடித்து உடை மாற்றிக்கொண்டிருந்த போட்டியாளர் தாமரைச்செல்வியிடம் இருந்து அவரது கவனத்தை திசை திருப்பி லாவகமாக காயினை அபகரித்துக்கொண்டார் மதுமிதா.    இந்த சம்பவம் நடக்க உறுதுணையாக இருந்த பாவனி ரெட்டியை தாமரைச்செல்வி கடுமையாக சாடினார். ஒரு பெண் உடை மாற்...

"ஸ்ருதி என்ன நம்புறா.." - அபிஷேக்கிற்கு இரண்டு மணி நேரத்தில் பதிலடி கொடுத்த ஸ்ருதி..!

Image
என்ன என்ன சொல்றான் பாருங்க.. கம்பி கட்டுற கதையெல்லாம் இழுத்து போடுறாங்க.. என்று பிரபலமான காமெடியால் அபிஷேக்கை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.   ப்ரோமோவில் வரவேண்டும் என்பதற்காக அபிஷேக் செய்யும் வேலைகள் எல்லாம் வேற லெவல் தான் என்று ரசிகர்கள் ஒரு பக்கம் அவரை உசுப்பேற்றி விடுகின்றனர்.    பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்துக்கு குறை இல்லாமல் கொண்டு போய்க் கொண்டிருப்பதில் அபிஷேக் ஒருவர் என்று அவருடைய ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.    வேற லெவல் திறமை தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டிருப்பதால், எப்படியும் இந்த சீசனில் சண்டை சச்சரவுகளுக்கு பஞ்சமில்லாமல் தான் இருந்து கொண்டிருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.    ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு படி இந்த சீசன் அமையவில்லை. காரணம் இவர்கள் ஒரு பக்கம் அடித்துக் கொண்டாலும் மறுபக்கம் உடனே சமாதானம் ஆகி விடுகின்றனர். அதிலேயும் அபிஷேக் வேற லெவலில் இந்த விளையாட்டை விளையாடி வருகிறார்.    தன்னுடைய மனதில் இருக்கும் கோபத்தை எல்லாம் ...

பிக்பாஸ் 5 : இன்று எலிமினேட் ஆனவர் இவர் தான்..! - யாருமே எதிர்பார்க்கவே இல்லையே..!

Image
இம்முறை 16 போட்டியாளர்களும் மக்களுக்கு ஓரளவு அறிமுகம் ஆனவர்களாக இருந்தாலும் வெகு ஜனங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை என விமர்சனமும் எழுந்துள்ளது. இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பெருமளவு அதிகரித்துள்ளது.   அவராக இருக்குமோ அல்லது இவராக இருக்குமோ என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கெஸ் பண்ணி கொண்டு இருந்தாலும் ஓட்டுக்கள் வித்தியாசம் மிகச் சொற்ப அளவில் தான் இருந்து வருகிறது.    ஒரு வழியாக ரசிகர்களின் எதிர்பார்ப்பு படியே இந்த வாரம் எலிமினேஷன் இருக்குமா இல்லை கண்டெண்ட்காக எலிமினேஷனில் ஆளை மாற்றி விடுவார்களா என பலர் குழம்பி வருகின்றனர்.    பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு ரியாலிட்டி ஷோ வாக இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாளர்களில் யார் உள்ளே இருக்கலாம் யார் வெளியே செல்லலாம் என்று ரசிகர்கள் தான் வாக்களித்து வருகின்றனர்.    ரசிகர்களின் வாக்கு அடிப்படையில்தான் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவதற்காக, தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.    பலர் ரசிகர்களின் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருப்பதால் தொடர்ந்து இந்த வீட்டில் இருந்து கொண்...

பிக்பாஸ் 5 : இன்று Save செய்யப்பட்ட 10 போட்டியாளர்கள் பட்டியல்..! - யாரு யாருன்னு பாருங்க..!

Image
பிக்பாஸ் சீசன் 5  நிகழ்ச்சியில் இருந்து இவர்கள் இருவரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேற உள்ளதாக ஒரு தகவல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி, அக்டோபர் 3 ஆம் தேதி மிகவும் பிரமாண்டமாக துவங்கியது.    இதுவரை 16 போட்டியாளர்கள் மட்டுமே கடந்த நான்கு சீசன்களில் உள்ளே வந்த நிலையில், இம்முறை 18 போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்தனர். இதுவரை பெரிதாக இந்த ஒரு பிரச்னையும் இல்லாமல் நிகழ்ச்சி சென்று கொண்டிருந்தாலும் வரும் வாரங்களில் சூடு பறக்க பிரச்சனைகள் பிக்பாஸ் வீட்டில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.    முதல் வாரத்தில் எந்த ஒரு போட்டியாளரும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறவில்லை என்றாலும், இரண்டாவது வாரத்தில் பவானி ரெட்டி மற்றும் தலைவி தாமரையை தவிர 15 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர்.    எனவே இவர்களில் யார் இந்த வாரம் வெளியேறுவார் என்பது இதுவரை கணிக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. தற்போது வெளியாகியுள்ள தகவலில் கணிசமான வாக்குகள் பெற்று Save ஆன போட்டியாளர்கள் பட்டியல் நமது கைக்கு கிடைத்துள்ளது. ...

யார் அந்த வாய்ப்பை பறித்த பேரன்..? - பிக்பாஸ் அபிநய் வட்டி.. கூறியது இவரை தானாமே..!

Image
    ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரி ஆகியோரின் பேரன் என்கிற அடையாளத்தோடு பிக் பாஸ் 5 வீட்டுக்கு போட்டியாளராக வந்திருக்கிறார் அபினை வட்டி.    அவர் வாழ்க்கை கதையை இன்று பிக் பாஸ் வீட்டில் கூறினார். நடிகையர் திலகத்தின் பேரன் அபிநய் வட்டி தான் பட்ட துயரங்களையும் கஷ்டங்களையும் தனக்கு மறுக்கப்பட்ட சினிமா வாய்ப்புகள் குறித்து நேற்றைய எபிசோடில் பேசி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.   இறுதியாக அவர் கூறிய விஷயம், இணையத்தில் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி விட்டுள்ளது. அபிநய் வட்டி பேசும் போது, தான் நடிக்கவிருந்த முதல் படத்தில் தனக்கு பதிலாக ஒரு பிரபல நடிகரின் பேரன் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டார் என அழுத்தம் திருத்தமாக குறிப்பிட யார் அந்த பிரபலம்? அபிநய் வட்டி குறிப்பிட்டது எந்த பேரன் நடிகரை மற்றும் இயக்குநர் யார்? என்கிற அலசல்கள் சமூக வலைதளங்களில் கிளம்பி உள்ளன.    இந்நிலையில், இயக்குனர் பிரபு சாலமன் இயக்கிய கும்கி படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான் எனவும் அதன் பிறகு தான் சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபு படத்தில் கமிட்டானர் என்று விவரம் ...

பிக்பாஸ் வைல்ட் கார்ட் எண்ட்ரி... பிக்பாஸ் வீட்டுக்குள் கவர்ச்சி நடிகை யார் தெரியுமா..? - போடு மஜா தான்..!

Image
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் பிரபல நடிகை வைல்டு கார்டு என்ட்ரியாக செல்ல உள்ளாராம். தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் அக்டோபர் 3-ந் தேதி தொடங்கியது.    இதில் 10 பெண் போட்டியாளர்கள், 7 ஆண் போட்டியாளர்கள், 1 திருநங்கை என மொத்தம் 18 பேர் கலந்துகொண்டனர். முதல் வார இறுதியில் திருநங்கை நமீதா மாரிமுத்து, மருத்துவ காரணங்களுக்காக திடீரென வெளியேறினார்.    அதுமட்டுமின்றி முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாததால் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர். வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் கலந்துகொள்வது வழக்கம்.    40 அல்லது 50 நாட்கள் கடந்த பின்னரே வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள். ஆனால் தற்போது முதல் வாரத்திலேயே நமீதா மாரிமுத்து வெளியேறியதால், அவருக்கு பதில் ஒரு வைல்டு கார்டு போட்டியாளரை உள்ளே அனுப்ப உள்ளார்களாம்.    அதன்படி வருகிற அக்டோபர் 16-ந் தேதி நடிகை ஷாலு ஷம்மு வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல் வெள...

இதனால் தான் பாவனி நாமினேட் ஆகல.. - ஆராய்ச்சி முடிவை வெளியிட்ட அபிஷேக்..! - பாராட்டும் ரசிகர்கள்..!

Image
  விஜய் தொலைக்காட்சியில் ரெட்டைவால் குருவி, சின்னத்தம்பி போன்ற நாடகத்தின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கிய சின்னத்திரை நடிகை பவானி ரெட்டி. இவர் பிக் பாஸ் சீசன் 5ல் தற்போது களமிறங்கியுள்ளார். இந்நிகழ்ச்சியால் மக்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்துவிட்டார்.    பிக்பாஸ் வீட்டிற்கு பவானி ரெட்டி அடி எடுத்து வைத்த நாள் முதல் இன்று வரை இவரை பற்றி பல தகவல்கள் கசிந்து வருகிறது. ஏனெனில் இவரது கணவரின் தற்கொலைக்கு இவரும் ஒரு காரணமாக கருதப்பட்டு வருகிறார். காதலித்து, திருமணம் செய்து கொண்டு, எட்டு மாதங்கள் மட்டுமே இணைந்து வாழ்ந்த நிலையில், இவரது கணவர் தற்கொலை செய்துள்ளார்.    அந்த நேரத்தில் நடிகை பாவனி ரெட்டியுடன் வேறு ஒரு நபர் தொடர்பில் இருந்ததாக பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் இவரது கணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பலரும் கருதி வந்தனர்.    இந்நிலையில் தற்போது இவருக்கு இரண்டாவது திருமணம் நடந்ததா, இல்லையா என்பது குறித்து பல சர்ச்சைக்குரிய கேள்விகள் எழுந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ச...

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நமீதா..! - இது தான் காரணம்..! - ரசிகர்கள் அதிர்ச்சி..!

Image
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில்18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.    எந்த ஒரு பிக்பாஸ் சீசனிலும் இல்லாத வகையில் இந்த முறை திருநங்கையான நமீதா மாரிமுத்து போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.நமீதா மாரிமுத்து பிரபல மாடல் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் பல படங்களிலும் நடித்துள்ளார்.   பிக்பாஸ் வீட்டில் நடந்து வரும் கதை சொல்லும் டாஸ்கில் நமீதா மாரிமுத்து தனது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்களை பகிர்ந்துக்கொண்டார். 8 வயதில் உடலில் நடந்த மாற்றத்தால் தனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்று பெற்றோர்களை எதிர்த்து போராடி ஒரு சாதனை திருநங்கையாக பிக்பாஸ் வீட்டில் பேசினார்.    மேலும் ‘எங்கள மாதிரி உள்ளவங்கள புரிஞ்சிக்கணும், புரிஞ்சிக்காம வீட்டை விட்டு வெளியே அனுப்புறதுனால தான் நாங்க படாத கஷ்ட படுறோம், எங்கள படிக்க மட்டும் வையுங்க’ என்று கண்ணீருடன் பேசினார்.ஒரு மணி நேர எபிசோடில் நமிதா மாரிமுத்து கிட்டத்திட்ட 40 நிமிடங்கள் பேசினார்.    இந்நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நமீதா மாரிமுத...

"அக்கா என சொல்லி.." பாவனி மடியில் அபிஷேக் ராஜா.. - நான் உங்க தம்பி இல்லையா..? - கேட்டது யாருன்னு பாருங்க..!

Image
  எந்த ஒரு டிவி நிகழ்ச்சி, சீரியலாக இருந்தாலும் அதற்கு டிஆர்பி ரேட் என்பது முக்கியமானது. அந்த நிகழ்ச்சி வெற்றி அடைகிறது என்பதற்கு பலமே டிஆர்பி ரேட்டிங்தான்.    அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிஆர்பி ரேட்டை ஏற்றுவதற்காகவே சில விஷயங்களை சீசனுக்கு சீசன் விஜய் டிவி செய்து வருகிறது.நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் யூடியூப் விமரிசகர் அபிஷேக் ராஜா.    இவர் சமூக வலைதளங்களல் மிகப் பிரபலம். அவ்வப்போது சினிமா தகவல்களை தனது ட்விட்டர் பக்கம் மூலம் வழங்கிக்கொண்டிருந்தார். பிரபலங்களை தனக்கே உரிய பாணியில் நேர்காணல் நடத்தி எதிர்மறையான விமரிசனங்களை சந்தித்தார்.    நிகழ்ச்சி தொடங்கி மூன்று நாட்களுக்குள்ளேயே அவர் பேசுவது இரிட்டேட்டாக உள்ளது என ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு ஆகிவிட்டது. அந்த அளவுக்கு ஓவராக பேசி வருகிறார் அபிஷேக் ராஜா. இதனிடையே ஏற்கனவே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்து வெளியிட்ட வீடியோக்களும் வைரலாகி வருகிறது.      அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் மெத்தையில் தலையணை போட்டு அதன் மீது படுத்துக் கொண்டிருக்கிறா...

"அவள விடவே மாட்டேன்.." - "அந்த" வார்த்தை கூறிய தாமாரை செல்வி - சண்டை வளர்க்கும் நமீதா..!

Image
  பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் தாங்கள் ஏன் வெற்றி பெற தகுதியானவர்கள் என்று மற்ற போட்டியாளர்கள் முன்பு தெரிவிக்க வேண்டும். மற்ற போட்டியாளர்கள் பேசுபவர்களின் உரையை மதிப்பிட வேண்டும். இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் திருநங்கையான நமிதா மாரிமுத்து கலந்துகொண்டுள்ளார்.    ஒரு திருநங்கையை போட்டியாளராக தேர்ந்தெடுத்ததற்கு விஜய் டிவியை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் போட்டியாளர்கள் முன்பு பேசும் நமிதா, '', ஒருவர் வாழ்க்கையில் குறையிருந்தால் அதனை ஏற்றுக்கொள்ள பழக வேண்டும் என்று என் அம்மா சொல்வார்.    ஆனால் அவர் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. என்னை அடித்தார்கள். சமுதாயத்தில் திருநங்கைகளை பாலியல் தொழிலாளியாகவும், பிச்சை எடுப்பவராகவும் பார்க்கிறார்கள்.      எல்லோரும் என்னை மாறுங்கள் என்கிறார்கள். முதலில் நீங்கள் மாறுங்கள். நாங்கள் எப்பொழுதோ மாறிவிட்டோம் என்று கண்ணீர் விட்டு அழுகிறார். அவர் பேச்சைக் கேட்கும் மற்ற போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவிக்கின்றனர்.    இந்நிலையில், சற்று முன் வெளியான ப்ரோமோ வீடி...

அபிஷேக் செய்த ஆராய்ச்சி..! - செருப்பை கழட்டிய நமீதா..! - முதல் நாளே பிக்பாஸ் பரபரப்பு..!

Image
  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும். அதில் பிக் பாஸ் நிகழ்ச்சி முக்கியமானது.    கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இது எப்போதும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெறும். எப்போதும் ஜூன் மாத இறுதியில் தொடங்கும் பிக் பாஸ் கடந்த வருடம் கொரோனா தொற்றால் தாமதமாக தொடங்கியது.    இந்த வருடம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது பிக் பாஸ் 5 நிகழ்ச்சி பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. முதலில் வீட்டை சுற்றிக் காட்டிய கமல் பின்னர் போட்டியாளர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்.    இதையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5-வது போட்டியாளராக திருநங்கை நமீதா மாரிமுத்து களமிறங்கியிருக்கிறார்.      வீட்டிற்குள் சென்ற அவரிடம் யூட்யூப் பிரபலமான அபிஷேக் உங்க செருப்பை கழட்டுங்க உங்களோட ஒரிஜினல் ஹைட் என்னன்னு பாக்கணும் என்று சக போட்டியாளர் ராஜு-வை விட நீங்க ஹைட்டா-ன்னு பாக்கணும் என கூறினார்.   இதனை தொடர்ந்து, செருப்பை கழட்டி விட்டு நின்ற நமீதாவையும், ராஜு-வையும் அருகருகே நிற்க வைத்து யார் ஹைட்...

"என்னது....?..." பிக்பாஸ் மேடையில் அதிர்ச்சி தகவலை வெளியிட்ட நடியா சேங்..! - ஷாக் ஆன ரசிகர்கள்..!

Image
  விஜய் டிவி.,யில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், இன்று முதல் ஐந்தாவது சீசன் துவங்கப்பட உள்ளது.    ஐந்தாவது சீசனின் துவக்க விழா இன்று மாலை 6 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகின்றது.அடுத்த 100 நாட்களுக்கு தினமும் இரவு 10 மணி முதல் 11 மணி வரை பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாக உள்ளது.    வார இறுதி நாட்களில் கமல் வரும் எபிசோட்கள் இரவு 10 மணிக்கு துவங்கி, 11.30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போட்டியாளர்கள் பற்றிய கேள்வி தான் அனைவரின் மனதிலும் உள்ளது.   இந்நிலையில் பிரபல மலேசிய மாடலான நடியா சேங் (Nadia Chang) தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் இதுவரை எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. இதுவரை தந்த ஆதரவை இந்த நிகழ்ச்சியில் நான் பயணிக்கவும் தர வேண்டும்.      உங்களது கேள்விகள், சந்தேகங்கள் எதுவானாலும் எனக்கு அனுப்பலாம். இனி எனது அக்கவுண்ட்டை எனது சகோதரர்கள் கையாள்வார்கள். எனது சார்பாக அவர்கள் உங்களின் கேள்விகளுக்கு...

பிக்பாஸ் சீசன் 5 : கம்ப்ளீட் போட்டியாளர்கள் பட்டியல்..!

Image
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 இன்னும் சற்று நேரத்தில் துவங்க உள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் யார் யார் உள்ளே செல்ல உள்ளவர்களின் இறுதி பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் ஏற்கனவே கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட பல பிரபலங்களின் பெயர்கள் இல்லாதது பெருத்த ஏமாற்றம் என்றே கூறலாம்.    பிரபலங்களின் பொறுமை, புத்திசாலித்தனம், அவர்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விதம், நேர்மை உள்ளிட்ட பல்வேறு அடிப்படையில் மக்கள் மனதிலும், உள்ளே இருக்கும் ஹவுஸ் மேட்ஸ் மனதிலும் இடம்பிடித்து 100 நாட்கள் வெற்றிகரமாக உள்ளே இருப்பவர்களே, இறுதியாக மக்கள் வாக்குடன் வெற்றிவாகை சூடுகிறார்கள்.    வெளியில் இருந்து பார்ப்பதற்கு இது சாதாரணமாக தெரிந்தாலும்... அங்கு இருக்கும் சூழ்நிலை அவர்களை சில சமயங்களில் சர்ச்சைக்குரிய மனிதராக நம் கண் முன் நிறுத்திவிடுகிறது. எனவே தான் பல பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வரும் போது நெகடிவ் இமேஜூடன் வருகிறார்கள்.   முன்பில் இதே பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ள சில பிரபலங்கள் பற்றிய தகவல்கள் வெளியானாலும், பின்னர் அதில் உண்மை இல்லை என கூறப்பட்டது. சரி இப்போத...

போட்டியாளர்கள் பட்டியல் - பிக்பாஸ் வரலாற்றில் முதன் முறையான இரண்டு "திருநங்கைகள்"..!

Image
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ் மட்டுமில்லாமல் அனைத்து மொழிகளிலும் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்று வரும் ஒரு நிகழ்ச்சியாகும்.    தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசனும் வெற்றிகரமாக நிறைவுப்பெற்ற நிலையில், 5வது சீசனை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்த போது, செப்டம்பரில் பிக்பாஸ் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இன்னும் ஆர்வத்தை அதிகரித்தது.    அதிலிருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வந்தன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்பட்டு தான் பிபி வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள்.   இந்நிலையில் ஷகிலாவின் மகள் மிலா பிக்பாஸ் வீட்டிலிருக்கும் இருக்கும்படி தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கேமிராவுக்கு முத்தம் கொடுக்கும்படி போஸ் கொடுத்துள்ளார்.   பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே , பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் முதல் திருநங்கை என்ற பெருமையை மிலா பெற்றுள்ளார்.மேலும் நமிதா மாரிமுத்து என்ற மற்றொரு திருநங்கையும் பிக்பாஸ்...

தனிமைப்படுத்தப்பட்ட போட்டியாளர் - இவர்கள் பிக்பாஸ் 5 போட்டியாளர்கள் - பட்டியல் இதோ..!

Image
  விஜய் தொலைக்காட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஹிட்டாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. கடந்த 4 சீசன்களையும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த சீசனையும் தொகுத்து வழங்க உள்ளார். இந்த சீசனுக்கான ப்ரோமோ அண்மையில் வெளியிடப்பட்டது.    மேலும் ஒவ்வொரு பிக்பாஸ் சீசனுக்கும், புத்தம் புதிதாய் லோகோ ஒன்று தயாரிக்கப்படும். அதே போல இந்த ஆண்டும் பிக்பாஸ் லோகோவை அதிகாரப்பூர்வமான வெளியிட்டுள்ளனர். இந்த சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.    பிக் பாஸ் ஷோவில் கடந்த ஆண்டைப் போலவே, இந்த ஆண்டும் பலவிதமான சுவாரஸ்யமான போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.      'மாஸ்டர் செஃப்', 'சர்வைவர்' என மற்ற சேனல்களின் போட்டி நிகழ்ச்சிகள் ஒருபுறம் என்றால், கடந்த சட்டசபைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கமல் தொகுத்து வழங்கப்போகும் பிக்பாஸ் சீசன் என்பதால் ‘’என்ன பேசப் போகிறாரோ’’ என்கிற எதிர்பார்ப்பு இந்த சீசனுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது என்கிறது டிவி வட்டாரம்....

பிக்பாஸ் சீசன் 5 - வெளியானது முதல் 7 போட்டியாளர்கள் பட்டியல்..! - செம்ம கலாட்டா தான்..!

Image
விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்கு சீசன்கள் நிறைவடைந்து விட்டது. நான்காவது சீசனின் இறுதிப் போட்டி ஜனவரி மாதம் தான் நடத்தி முடிக்கப்பட்டது.    நான்காவது சீசன் முடியும் போதே, ஐந்தாவது சீசன் ஜுன் - ஜுலை மாதத்தில் துவக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக திட்டமிட்டபடி நிகழ்ச்சியை துவக்க முடியவில்லை.    இருந்தாலும் பிக்பாஸ் பற்றிய எதிர்பார்ப்பை குறைய விடாமல் செய்வதற்காக கடந்த 4 சீசன்களில் பங்கேற்ற போட்டியாளர்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை விஜய் டிவி நடத்தி வருகிறது.    நெட்டிசன்களும் வழக்கம் போல் தங்கள் பங்கிற்கு, பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டியல் என அவ்வப்போது சில பெயர்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வந்தனர்.சமீபத்தில் பிக்பாஸ் லோகோவை மாற்றி வெளியிட்டனர்.    அதைத் தொடர்ந்து அசத்தலாக அடுத்தடுத்து இரண்டு ப்ரோமோக்களை வெளியிட்டு, நிகழ்ச்சி எப்போது துவங்கும் என்ற ஆர்வத்தை தூண்டி விட்டுள்ளனர். அக்டோபர் 3 ம் தேத...

பிக்பாஸ் சீசன் 5 : இவர் கலந்து கொள்வது உறுதி..! - அப்போ.. வேற லெவல் தான்..!

Image
  தமிழ் டிவி சேனல்களில் இதுவரை நடத்தப்பட்ட ரியாலிட்டி ஷோக்களில் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் என்பது அனைவரும் அறிந்தது தான்.    தமிழில் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதிலும் அதிகமான ரசிகர்களை பெற்றுள்ளது. அடுத்தவரின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அனைவருக்குள்ளும் உண்டு.    அது தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு காரணம் என கூறப்பட்டாலும், இந்த நிகழ்ச்சியில் நடத்தப்படும் போட்டிகள், இந்நிகழ்ச்சிக்காக அளிக்கப்படும் விளம்பரங்கள் ஆகியனவும் இந்நிகழ்ச்சி பலரின் ஃபேவரைட் ஷோவாக இருக்க முக்கிய காரணம்.   இந்நிலையில் விரைவில் இந்த நிகழ்ச்சி துவங்க உள்ளதை அறிவிக்கும் விதமாக இரண்டு புரோமோ வெளியாகியுள்ளது. எனவே தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் அனைவருடைய அடுத்த கேள்வியாக இருப்பது இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்ள உள்ளது யார் யார் என்பது தான்.    இதுகுறித்த தகவலும் அவ்வப்போது வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஷகிலாவி...

முதல் போட்டியாளராக பிக்பாஸ் 5 வீட்டில்.. யாரு இருக்காங்கன்னு பாருங்க.. - சும்மா அதிருதுல்ல..!

Image
  கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்திற்கான அறிமுக டீசர் பாணியில், இந்த ஐந்தாவது சீசனுக்கான டீசரிலும் 'ஆரம்பிக்கலாமா?' என்ற வசனம் இடம்பெற்றிருக்கிறது.    மேலும், இந்த சீசனுக்கான பிக்பாஸ் 'ஐ லோகோ'வும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் என்று வெளியான எல்லா மொழிகளிலும் சூப்பர் ஹிட் அடித்த நிகழ்ச்சி என்றால், அது ‘பிக்பாஸ்’தான்.    தமிழில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 'பிக்பாஸ் சீசன் 4' கடந்த வருடம் அக்டோபர் 4 ஆம் தேதி முதல் ஒளிபரப்பானது.    இந்த நிலையில், தற்போது 5 வது சீசன் வரும் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக்கவுள்ளதாகவும், இதற்கான அதிகாரபூர்வ அறிவிக்கு இன்று மாலை வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.    சரவணன் மீனாட்சி புகழ் ரட்சிதா, ‘குக் வித் கோமாளி’ கனி, சுனிதா உள்ளிட்டவர்களும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.    இந்நிலையில், டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து பிக்பாஸ் செட்டில் நின்றபடி எடுத்துக்கொண்ட பு...