Posts

Showing posts with the label divorce filing

மனைவியின் தோழி என நம்பி தங்க அனுமதித்த கணவன்.. திடீரென பெரிதான தொடைப்பகுதி.. இறுதியில் அரங்கேறிய அசிங்கம்..

Image
சித்தூரில் உள்ள ஒரு சிறிய தொழிற்பேட்டையில் கணக்கு பிரிவில் பணியாற்றி வந்தார் ராஜேஷ். அவரது மனைவி ஸ்ரீலேகா அதே நிறுவனத்தில் HR துறையில் பணியாற்றினாள். இருவரும் ஏழு ஆண்டுகளாக திருமணமாகி, இரண்டு குழந்தைகளுடன் (ஆறு வயது மகன் ஆதர்ஷ், நான்கு வயது மகள் நிவேதா) அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்தி வந்தனர். ஸ்ரீலேகாவின் அலுவலக தோழி பிரியா. பெங்களூரைச் சேர்ந்தவள். தனியாக ஹாஸ்டலில் தங்கி வேலைக்கு வந்து கொண்டிருந்தாள். ராஜேஷுக்கு மனைவியின் தோழியான பிரியா மீது எப்போதும் ஒரு நல்லெண்ணமே இருந்தது. “என் தோழி… பெண்ணாக இருப்பதால் தனியாக தங்கி வேலை செய்வது கொஞ்சம் கஷ்டம்தான்” என்று ஸ்ரீலேகா அடிக்கடி சொல்வாள். ஒருநாள் ஸ்ரீலேகா ராஜேஷிடம் கேட்டாள்: “பிரியாவை நம்ம வீட்டுல ஒரு அறையில் தங்க வைக்கலாமா? அவளுக்கு பாதுகாப்பா இருக்கும். எனக்கும் துணையா இருப்பா தானே… அனுமதி கொடுங்களேன்.” ராஜேஷ் சிரித்தபடி, “சரி… உன் தோழிதானே. பிரச்சினை இல்லை. வீட்டில் பெண் ஒருத்தி இருந்தா உனக்கு உறுதுணையா இருக்கும்” என்று சம்மதித்தார். அதன் பிறகு பிரியா அவர்கள் வீட்டுக்கு வந்து தங்கினாள். முதலில் எல்லாம் சாதாரணமாகவே இருந்தது. காலை சாப்பா...

45 வயசு வேலைக்காரியுடன் ஆடையின்றி 29 வயது மனைவி செய்த அசிங்கம்.. நூதன முறையில் கண்டறிந்த கணவன்!

Image
சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூருக்கு அருகிலுள்ள ஒரு சிறிய குடியிருப்புப் பகுதி. அங்கு வசித்து வந்தார் ராஜேஷ் மற்றும் அவரது மனைவி ப்ரியா. திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால், ப்ரியாவை மருத்துவர்கள் முழுமையான ஓய்வில் இருக்கச் சொல்லியிருந்தனர். அதனால் வீட்டு வேலைகளைச் செய்யும் பொறுப்பை ஏற்று ஒரு வேலைக்காரி வந்தாள் – பெயர் சுனிதா. ராஜேஷ் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல பதவியில் பணியாற்றுபவர். மனைவியின் உடல்நலனுக்காக எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார். வேலைக்கு சென்றுவிட்டு வீட்டில் ப்ரியாவும் சுனிதாவும் தனிமையில் இருப்பார்கள். முதலில் எல்லாம் சரியாகவே இருந்தது. ஆனால் நாளடைவில் ப்ரியாவின் நடத்தையில் ஏதோ மாற்றம் இருப்பதை ராஜேஷ் உணரத் தொடங்கினார். அவள் அதிகமாக சிரிப்பாள், அடிக்கடி தன்னைத் தனியே பூட்டிக்கொள்வாள், இரவில் தூக்கம் வருவதாகச் சொல்லி முன்கூட்டியே படுக்கைக்குச் செல்வாள். அதைவிட முக்கியமானது – இரவு உணவு உண்ட பிறகு ராஜேஷுக்கு ஏற்படும் கொடூரமான மயக்க உணர்வு. உணவு முடிந்த 20-30 நிமிடங்களில் கண்கள் மூடி, உடல் தளர்ந்து, அன்றைய நாள் முழுவதும் தூங்கிவிடுவார். ஆனால் அதே ...

அம்மாவின் ஹேன்ட்பேக்கில் ஆணுறை.. மகள் செய்த கொடூரம்.. விசாரணையில் சினிமாவை மிஞ்சும் திருப்பம்..

Image
நம்முடைய தளத்தில் பல்வேறு குற்ற சம்பவங்களை பார்த்திருக்கிறோம். அதில் குற்றம் செய்தவர்கள் தான் தண்டனை பெற்றிருப்பார்கள். ஆனால், சில வழக்குகளில் குற்றம் செய்யாதவர்களும் தண்டிக்கப்படுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் தற்போது குற்றம் செய்யாத இருவர் தங்களுடைய வாழ்க்கையில் தண்டனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட இருவரின் நலன் கருதி சம்பவத்தில் ஈடுபட்ட அனைவருடைய பெயரும் மாற்றப்பட்டு இருக்கிறது. குஜராத்தை சேர்ந்த நிரவ், கரிஷ்மா இருவரும் ராஜ்கோட் பகுதியில் உள்ள ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ஒன்றாக வேலை செய்தவர்கள். அப்போது காதல் வயப்பட்டு இருவரும் கடந்த 2002-ம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த பிறகு அவர்கள் வேலை செய்து வந்த மென்பொருள் நிறுவனம் அவர்களை அமெரிக்காவில் உள்ள தங்களுடைய கிளைக்கு பணிக்கு அனுப்பியது. இதற்காகத்தானே காத்திருந்தோம், என மிகப்பெரிய கனவுகளுடன், மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையுடன், அமெரிக்கா பறந்து சென்றார்கள்நிரவ்மற்றும் கரிஷ்மா. அங்கே இருவரின் காதலின் அடையாளமாக அவர்களுக்கு யஷ்வி என்ற பெண் குழந்தை பிற...