Posts

Showing posts with the label Demonty Colony 2

கண்ட்ரோல் பண்ணவே முடியல.. செம்ம ஹாட்.. கவர்ச்சி உடையில் மூச்சு முட்ட வைக்கும் பிரியா பவானி ஷங்கர்!

Image
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் ப்ரியா பவானி ஷங்கர், தனது தனித்துவமான நடிப்பு மற்றும் கவர்ச்சியான தோற்றத்தால் ரசிகர்களை கவர்ந்தவர்.  தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடங்கிய இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ தொடரில் நாயகியாக நடித்து, சின்னத்திரை ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.  இந்த முதல் தொடரின் மூலமே அவர் பெரும் புகழ் பெற்றார்.பின்னர், 2017-ல் ‘மேயாத மான்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’, ‘இந்தியன் 2’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்து, தனது நடிப்புத் திறமையை நிரூபித்தார்.  கடைசியாக, 2024-ல் வெளியான ‘டிமான்டி காலனி 2’ திரைப்படம், அவருக்கு மற்றொரு வெற்றியை தேடித் தந்தது.தற்போது, ப்ரியா பவானி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ட்ரெண்டி உடைகளில் உள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  ஒரு பிரபலமான புகைப்பட பதிவில், அவர் இளஞ்சிவப்பு நிற க்ராப் டாப் மற்றும் நீல ஜீன்ஸ் அணிந்து, நவீன தோற்றத்தில் தோன்ற...