பாக்யராஜ் மரணம்! உண்மையான காரணம் இது தான்! கடைசியாக அவர் சொன்ன வார்த்தை!
சென்னை : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், இயக்குநருமான கே. பாக்யராஜ் இன்று (ஜூன் 27, 2026) காலமானார். வயது 73. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாழ்க்கைப் பயணம் ஈரோடு மாவட்டத்தில் 1953 ஜனவரி 7ஆம் தேதி பிறந்த பாக்யராஜ், சினிமா கனவுடன் சென்னைக்கு வந்தார். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது பயணத்தைத் தொடங்கினார். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். கிழக்கே போகும் ரயில் படத்தில் கவுண்டமணியுடன் ஒரு காட்சியிலும், சிகப்பு ரோஜாக்கள் படத்தில் இரு காட்சிகளிலும் நடித்ததுடன், வசனங்களையும் எழுதினார். புதிய வார்ப்புகள் படத்தில் பாரதிராஜா அவரை வசனகர்த்தாவாக மட்டுமல்லாமல் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். 1979ஆம் ஆண்டு சுவர் இல்லாத சித்திரங்கள் என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அதன்பிறகு அந்த 7 நாட்கள், முந்தானை முடிச்சு, இன்று போய் நாளை வா, சின்ன வீடு, டார்லிங் டார்லிங் டார்லிங், மௌன கீதங்கள், விடியும் வரை காத்திர...