Posts

Showing posts with the label Principal cover-up

“என் கூட ட்ரெஸ் இல்லாம இதை பண்ணு..” மாணவியிடம் அரசு கல்லூரி ஆசிரியர் காது கூசும் ஆபாச பேச்சு.. வைரல் ஆடியோ!

Image
திருச்சி மாவட்டம், முசிறியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணிபுரியும் நாகராஜ், தனது தொழிலுக்கும், ஆசிரியர் பணிக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் மாணவி ஒருவரிடம் மிகவும் மோசமான முறையில் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், கல்வி நிறுவனங்களில் மாணவிகளின் பாதுகாப்பு மற்றும் ஆசிரியர்களின் ஒழுக்கம் குறித்து மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளது. பேராசிரியரின் கோர முகம் நாகராஜ், தான் பணிபுரியும் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரிடம் தொலைபேசி மூலம் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில், அவர் மாணவியிடம், “எனது மனைவியிடம் படுக்கை சுகம் கிடைக்கவில்லை, நீ அதை தருவாயா? இல்லையென்றாலும் பரவாயில்லை, என்னுடன் ஆடையின்றி தூங்குவாயா?” என்று கூறியிருப்பது கேட்போரின் காது கூசும் அளவுக்கு மிகவும் அநாகரிகமாக உள்ளது. இந்த ஆடியோ, நாகராஜ் மாணவியை தனது பாலியல் தேவைக்காக பயன்படுத்த முயற்சித்த கொடூர எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. முதல்வரின் அலட்சியப் போக்கு இந்த பாலியல் தொல்லை குறித்து மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தபோதிலும், முதல்வர் ...