Posts

Showing posts with the label company response

செ*ஸ் டார்ச்சர்.. கட்டாய மதமாற்றம்.. நாட்டையே உலுக்கிய TCS சம்பவம்.. வெளிச்சத்திற்கு வந்த கொடூர உண்மை..

Image
மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனத்தின் BPO அலுவலகம் இப்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 150 பேர் பணியாற்றும் இந்த சிறிய அலுவலகத்தில், இளம் பெண் ஊழியர்களுக்கு எதிராக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் தொல்லை, மிரட்டல், இந்து கடவுள்களை அவமதித்தல் மற்றும் கட்டாய மதமாற்ற முயற்சிகள் ஆகியவை வெளியே வந்துள்ளன. இதுவரை 9 FIR-கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இந்த விவகாரத்தின் மையத்தில் இருப்பவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். அவர்தான் நிடா கான் (Nida Khan)! ஆனால், தமிழக ஊடங்கள் இதை பற்றி மூச்சு கூட விடவில்லை. இந்த விவகாரத்தை அப்படியே இருட்டடிப்பு செய்துள்ளன என்பது தான் உண்மை. யார் இந்த நிடா கான்? TCS நாசிக் BPO அலுவலகத்தில் மனிதவளத் துறை (HR) மேலாளராக (AGM பதவி) பணியாற்றியவர் நிடா கான். பெண் ஊழியர்களின் புகார்களை கையாள்வது, POSH (பாலியல் தொல்லைத் தடுப்பு) விதிமுறைகளை அமல்படுத்துவது போன்ற முக்கிய பொறுப்புகள் அவரிடம் இருந்தன. ஆனால், போலீஸ் விசாரணையின்படி, அவர் தான் இந்த சம்பவங்களுக்கு முக்கிய உடந்தையாகவும...