பாக்யராஜ் மனைவியின் காமாலை மர்மங்கள்! MGR - க்கு கில்மா வேலை செய்தவர்கள்! உயிர் பிரிய கோவா திருமண விருந்து காரணமா ? சாவு வீட்டில் தாய் கிழவி நவீன ஒப்பாரி !
பிரபல இயக்குநர், நடிகர் பாக்கியராஜ் அவர்களின் இறுதி ஊர்வலம் அமைதியான முறையில் நடைபெற்றது. அவரது மரணத்தைத் தொடர்ந்து சினிமா உலகில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ள நிலையில், பத்திரிகையாளர் சேகுவேரா தனது யூடியூப் சேனலில் வெளியிட்ட விரிவான கருத்துக்கள் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. பாக்கியராஜ் அவர்கள் 73 வயதில் காலமானதை அடுத்து, அவரது இறுதி ஊர்வலத்தில் பெரிய அளவிலான கூட்டம் இல்லாதது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. இதுகுறித்து பேசிய சேகுவேரா, “ஒரு மனிதர் எப்படி நடந்துகொள்கிறாரோ, அதனடிப்படையில்தான் மற்றவர்களிடமிருந்து மரியாதை கிடைக்கிறது” என்று கூறினார். எம்ஜிஆர் காலத்து செல்வாக்கு மற்றும் சர்வாதிகார குற்றச்சாட்டு1980-களின் தொடக்கத்தில் எம்ஜிஆர் செல்வாக்கின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் பாரதிராஜா, பாக்கியராஜ் உள்ளிட்டோர் அவரது தீவிர அபிமானிகளாக இருந்ததாக சேகுவேரா நினைவுகூர்ந்தார். அந்த காலத்தில் சினிமாவில் அவர்கள் பெரும் சாதனைகளைப் படைத்தாலும், நடிகைகளைத் தேர்வு செய்வது, படங்களில் நடிக்க வைப்பது உள்ளிட்டவற்றில் சில சர்வாதிகார போக்குகள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். எம்ஜிஆருக்கு நெருக்க...