Posts

Showing posts with the label Indian traditions

உடலுறவுக்கு முன் இதை செய்வது கட்டாயம்! கூச்சமின்றி கூறிய நடிகை ஐஸ்வர்யா ராய்!

Image
பாலிவுட் நடிகை ஐஷ்வர்யா ராய் பச்சன் திருமணத்துக்கு முந்தைய உடலுறவு குறித்த கேள்விக்கு அளித்த பதில் இன்றும் பேசப்படுகிறது. 2005-ம் ஆண்டு அமெரிக்க பிரபல தொகுப்பாளர் ஓப்ரா வின்ஃப்ரியின் ஷோவில் அவர் அளித்த பேட்டியில், இந்திய கலாசாரம் மற்றும் மரபுகள் குறித்து விரிவாகப் பேசினார். இந்த பேட்டி தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. ஐஷ்வர்யா ராய் பச்சனும் அபிஷேக் பச்சனும் 2007-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு 2011-ல் ஆராத்யா பச்சன் என்ற மகள் பிறந்தார். சமீப காலமாக இருவருக்கும் இடையே விவாகரத்து வதந்திகள் பரவி வரும் நிலையில், இந்த பழைய பேட்டி மீண்டும் கவனம் பெற்றுள்ளது. ஓப்ரா ஷோவில் நடந்தது என்ன? 2005-ல் The Oprah Winfrey Show-ல் ஐஷ்வர்யா பங்கேற்றபோது, இந்தியாவில் பொது இடங்களில் அன்பை வெளிப்படுத்துதல் (Public Display of Affection - PDA) குறித்து ஓப்ரா கேள்வி எழுப்பினார். ஐஷ்வர்யா பதிலளித்தார்: “இந்தியாவில் அது பொதுவாகக் காணப்படுவதில்லை. மக்கள் முத்தமிடுவார்கள், ஆனால் அது தனிப்பட்ட விஷயம். தெரு முனைகளில் அல்லது பொது இடங்களில் அதைப் பார்க்க முடியாது. நம் சினிமா வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.”...