அந்த இடத்தில் வடிந்த வியர்வை.. உள்ளாடை அணியாமல் கடை திறப்பு விழாவில் மாளவிகா தர்மசங்கடம்.. வைரல் போட்டோஸ்..!
நடிகை மாளவிகா மேனன் சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் உடலோடு ஒட்டிய இறுக்கமான ஆடை அணிந்து வந்திருந்தார். ஆனால், பொருத்தமான உள்ளாடை அணியாததால் நிகழ்ந்த அசௌகரியம், உள்ளாடையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சம்பவமாக அமைந்தது. நடிகை மாளவிகா மேனன், தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர். சமீபத்தில் அவர் ஒரு கடை திறப்பு விழாவில் கலந்துகொண்டார். விழாவிற்கு அவர் உடலை இறுக்கமாக ஒட்டிய மாடர்ன் உடை அணிந்து வந்திருந்தார். வெளியில் பார்ப்பதற்கு அந்த உடை எடுப்பாக இருந்தாலும், உள்ளுக்குள் அவர் சந்தித்த சங்கடம் வெளிப்பட்டது. விழா நடைபெற்ற இடத்தில் அதிக கூட்டம் மற்றும் மதிய நேர வெப்பம் காரணமாக மாளவிகா மேனனுக்கு மார்பின் அடிப்பகுதியில் வியர்க்க ஆரம்பித்தது. அவர் சரியான உள்ளாடை அணியாமல் இருந்ததால், அந்த வியர்வை ஆடையை தாண்டி வெளியே கசிந்தது. ஆடையின் முன்புறத்தில் வியர்வை கறை தெளிவாக தெரிந்தது, மாளவிகா மேனனுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. வியர்வை கசிவதை உணர்ந்த மாளவிகா மேனன், உடனடியாக தனது கைகளை கொண்டு அதனை மறைக்க முயன்றார். ...