Posts

Showing posts with the label Krishna district

டிவி பார்க்க வந்த சிறுவனுக்கு ஆபாச வீடியோ காட்டிய 4 குழந்தைகளின் தாய்.. இறுதியில் நடந்த அசிங்கம்..

Image
ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில், நான்கு குழந்தைகளுக்கு தாயான ஸ்வப்னா என்ற பெண், அக்கம் பக்கத்தில் வசிக்கும் 15 வயது சிறுவனை (8-ஆம் வகுப்பு மாணவன்) ஆபாச வீடியோக்கள் காட்டி உணர்ச்சிவசப்படுத்தி, பாலியல் உறவில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுவனை மூளைச்சலவை செய்து, கணவன்-குழந்தைகளை விட்டுவிட்டு தன்னுடன் வாழ வருமாறு கூறி, ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஸ்வப்னாவின் கணவருக்கு உடல்நலக் குறைவு இருப்பதால், அவர் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். எதிர்வீட்டுச் சிறுவன் டிவி பார்க்க அடிக்கடி அவரது வீட்டுக்கு வருவதைப் பயன்படுத்தி, இந்த சம்பவங்கள் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். கடந்த ஜூலை 19-ஆம் தேதி சிறுவன் வீட்டுக்கு வராமல் போனதால், அவனது தந்தை ஜூலை 25-ஆம் தேதி போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் ஸ்வப்னாவும் காணாமல் போனது தெரியவந்தது. போலீசார் ஸ்வப்னாவின் செல்போன் இருப்பிடத்தை ஆய்வு செய்து, ஹைதராபாத் பாலாநகர் பகுதியில் உள்ள லாட்ஜில் இருவரும் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அங்கு சென...