Posts

Showing posts with the label national leadership

NDA கூட்டணியில் TVK இணையாமல் போனதற்கு விஜய் காரணமல்ல! இது தான்! பரபரப்பு தகவல்கள்!

Image
பாஜக தேசிய தலைமை, தமிழக வெற்றி கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைக்க மாட்டோம் என முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்கு பாஜக மாநில அமைப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக, நடிகர் விஜய் தலைமையிலான தவெகவை தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகின.  சில வட்டாரங்களில், விஜய்க்கு துணை முதல்வர் பதவி மற்றும் 50க்கும் மேற்பட்ட தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படலாம் என கூறப்பட்டது. ஆனால், பாஜக மேலிடம் தற்போது தெளிவான முடிவை எடுத்துள்ளது. விஜய் தரப்பிலிருந்து கூட்டணிக்கு எந்த சம்மதமும் வரவில்லை; அதே சமயம் மறுப்பும் தெரிவிக்கவில்லை என பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால், பேச்சுவார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் விஜயின் தவெக பெரும் வாக்கு வங்கியை - குறிப்பாக தலித், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமூக வாக்குகளை - பெறும் என்பதால், திமுகவின் வாக்குகளை பிரிக்கும் வாய்ப்பு உள்ளது என பாஜக தரப்பில் நம்பிக்கை இருந்தது.  தமிழக பாஜக அமைப்பு கூட்டணியை தொடர விரும்பி...