Posts

Showing posts with the label Ayyappan

கள்ளக்காதலனிடம் உடலை தாண்டி அந்த விஷயத்தை கொடுத்த விவகரத்தான பெண்.. அரங்கேறிய கொடூரம்..

Image
புதுச்சேரி, டிசம்பர் 13 : புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருகே செந்தாமரை நகரைச் சேர்ந்த 45 வயதுடைய தமிழ்செல்வி என்ற பெண், பணப் பிரச்சினை காரணமாக தனது கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைக்கு பின்னால், குற்றவாளியின் முந்தைய கொலை வழக்கும் தொடர்புடையதாக தெரியவந்துள்ளது. தமிழ்செல்விக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பரத்ராஜ் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக, 2020-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். தமிழ்செல்வி, தனது மகளுடன் வில்லியனூரில் தனி வீடு எடுத்து வசித்து வந்தார். அவரது மகள், ஓதியம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். தினசரி மகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று, மாலையில் அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் தமிழ்செல்வி. இந்நிலையில், அதே பகுதியில் பர்னிச்சர் கடை நடத்தி வரும் ஐயப்பன் என்பவருடன் தமிழ்செல்விக்கு பழக்கம் ஏற்பட்டது. ஐயப்பனுக்கு ஏற்கெனவ...