பிக்பாஸ் → மீரா மிதுன் → கொரோனா - இலுமினாட்டி புகழ் "பாரி சாலன்" வெளியிட்ட மீரா மிதுனின் வீடியோ..!
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவர் மீரா மிதுன். இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் உள்ளாடை வெளியே தெரியும்படி படுக்கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை ஷாக் ஆக்கினார். மேலும், அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். அதனை தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களாகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட தொடங்கினர். இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் "A" ரகம். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதையும் தாண்டி விஷமி ஒருவர் தன்னுடைய முகத்தை ஆடை இல்லாமல் இருக்கும் பெண்ணினின் உடலுடன் மார்பிங் செய்த புகைப்படத்தை வெளியிட்டு சைபர் கிரைம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில், தான் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே கொரோனா விழிப்புணர்வு செய்தேன் என கூறி அந்த வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார். View this post on Instagram Perfect One @helo_indiaofficial @helo_tamilofficial ✨ Nice Creative 👍 Yay So yarum yaraiyum thodadeenga , And...