“மனைவியின் அடங்காத உடலுறவு ஆசை” வினோதமான முறையில் உல்லாசம்! துடிதுடித்து இறந்த கணவன்!
சிதம்பரம், சபாநாயகர் தெருவில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில், 26 வயது இளைஞர் ஒருவர் தனது லுங்கியைப் பயன்படுத்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இளைஞருடன் இரண்டு குழந்தைகளுடன் வந்த 24 வயது இளம்பெண், இரண்டு நாட்களுக்குப் பிறகு குழந்தைகளை அழைத்துச் சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்தபோது, அறை கதவு உள்புறமாகத் தாழிடப்பட்டிருந்தது. பதறியடைந்த அவர் கதவைத் தட்டியும் திறக்காத நிலையில், கதவை உடைத்து உள்ளே சென்றபோது இளைஞர் ஃபேனில் தொங்கிக் கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இறந்த இளைஞரின் பெயர் ஹரிதாஸ் (26). கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள மதுராந்தகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். கார் டிரைவராக பணியாற்றி வந்த இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ள 24 வயது பெண்ணுடன் கள்ள உறவில் ஈடுபட்டிருந்தார். இந்த உறவு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. ஹரிதாஸ், அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பி, "உன் கணவரை விட்டுவிட்டு வா, நாம் கல்யாணம் பண்ணிக்கலாம்" என்று கூறியதாகத் தெரிகிறது. இதில் மயங்கிய அந்தப் பெண், ...