Posts

Showing posts with the label Marthandam police

அண்ணா.. வலிக்குது.. விட்ருங்க.. ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை சீரழித்த ஓட்டுனர்.. பகீர் வாட்சப் வீடியோ..!

Image
மார்த்தண்டம், டிசம்பர் 13, 2025 : தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பும் வகையில், ஒரு கொடூர சம்பவம் வெளியாகியுள்ளது. மார்த்தண்டம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி ஸ்வேதா, கோயம்புத்தூரில் எம்எஸ்சி இறுதியாண்டு படித்து வருகிறார். விடுமுறைக்குப் பிறகு தனியாக ஆம்னி பேருந்தில் பயணித்தபோது, டிரைவர் அனீஷ் (36) என்பவரால் மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, ஓடும் பேருந்திலேயே விடிய விடிய 6 முறைக்கு மேல் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நவம்பர் 9, 2025 அன்று நடந்தது. அதன்பிறகு, போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வைத்து மிரட்டி, தக்கலையில் உள்ள ஒரு லாட்ஜில் மீண்டும் வன்கொடுமை செய்துள்ளார்.ஸ்வேதாவின் குடும்பம் விவசாயத்தை நம்பியுள்ளது. அவர் வழக்கமாக தனது தாயுடன் பேருந்தில் பயணிப்பார். ஆனால், அனீஷ் டிரைவராக இருந்தபோது, "உங்க கூட பிறக்காத அண்ணன் போல" என்று பேசி நம்பிக்கை ஏற்படுத்தினார். டீ, காபி, உணவு என உதவி செய்து, அவர்களின் போன் நம்பர்களை வாங்கினார். "நான் பார்த்துக்கொள்கிறேன், தனியாகப் பயணம் செய்யுங்கள்" என்று ...