Posts

Showing posts with the label Baakiyalakshmi

அந்த நேரத்தில் உடலுறவு வைத்தால்.. ரசிகரின் மோசமான கேள்விக்கு பாக்கியலட்சுமி சீரியல் நடிகை பகீர் பதில்..

Image
தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை உலகில் 'அட்ஜெஸ்ட்மெண்ட்' எனும் வார்த்தை அடிக்கடி பேசப்படும் ஒன்று. பல நடிகைகள் இதுபோன்ற அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளனர். நயன்தாரா, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் இதுபோன்ற சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர்கள். இந்நிலையில், 'பாக்கியலட்சுமி' மற்றும் 'கார்த்திகை தீபம்' போன்ற பிரபல சீரியல்களில் நடித்து வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டியும் இதுபோன்ற கேள்வியை எதிர்கொண்டுள்ளார். ரசிகர் ஒருவர் ரேஷ்மாவிடம் நேரடியாக, "அட்ஜெஸ்ட்மெண்ட் செய்திருக்கிறீர்களா?" என்று கேட்டுள்ளார். இதற்கு ரேஷ்மா மிகவும் நிதானமாகவும், தைரியமாகவும் பதிலளித்துள்ளார். "நான் அட்ஜெஸ்ட்மெண்ட் ஒருபோதும் செய்ததில்லை. ஒருவேளை அப்படி செய்திருந்தால், இந்நேரம் நான் எங்கேயோ (டாப் லெவலுக்கு) போயிருப்பேன். ஆனால், நான் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறேன். என்னுடன் நடித்த ஒரு நடிகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். ஆனால், இப்போது அது தொடரவில்லை" என்று கூறியுள்ளார். இதன் மூலம், வாய்ப்புக்கா நடிகைகள் படுக்கைக்கு அழைக்கப்படுவது உண்மை என்பதை ஒப்புக்கொண்டுள்ள...

இணையத்தில் லீக் ஆன தன்னுடைய அந்தரங்க வீடியோ.! முழுக்க முழுக்க அது தான்.. ரேஷ்மா பசுபுலேட்டி பதில்..!

Image
பிரபல சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி தனது பெயரில் வெளியான போலி (மார்ஃபிங்) அந்தரங்க வீடியோ குறித்து தைரியமாக வெளிப்படையாக பேசியுள்ளார். இது தொடர்பான அவரது பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'வம்சம்', 'வாணி ராணி', 'மரகத வீணை', 'ஆண்டாள் அழகர்' உள்ளிட்ட பல பிரபல சீரியல்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ரேஷ்மா, தற்போது விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான 'பாக்கியலட்சுமி'யில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திரைத்துறையிலும் கால் பதித்த ரேஷ்மா, இயக்குநர் எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளியான 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து மேலும் பிரபலமடைந்தார். அதனைத் தொடர்ந்து விமல் நடிப்பில் வெளியான 'விலங்கு' வெப் சீரிஸிலும் நடித்துள்ளார்.இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில் இயக்குநர் கரு. பழனியப்பன் தொகுத்து வழங்கிய விவாதத்தில் கலந்து கொண்ட ரேஷ்மா, ...

இந்தாங்கடா வச்சிக்கோங்க.. தன்னை கலாய்த்தவர்களுக்கு பாகியலட்சுமி நடிகை வீடியோ

Image
விஜய் டிவியின் பிரபல சீரியல் ‘பாக்கியலட்சுமி’ மூலம் புகழ்பெற்ற நடிகை நேஹா, இனியா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் அங்கீகாரம் பெற்றவர்.  ஆரம்பத்தில் அவரது கதாபாத்திரம் கொண்டாடப்பட்டாலும், சமீபத்தில் சீரியலில் ஆடிய நடன வீடியோவிற்காக சமூக வலைதளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார்.  இதற்கு பதிலடியாக, நேஹா தனது இன்ஸ்டாகிராமில் வேடிக்கையான ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோவில், சந்தானத்தின் பாணியில் காமெடியாக, “அய்யய்யோ, இவரு மூஞ்சிய பாத்தியா? இப்படி ஒரு மூஞ்சி! சோப்பு விளம்பர மாடல் மாதிரி இருக்காரு. குரங்கு கடிச்ச கொய்யாக்கா மாதிரி மூஞ்சி வச்சுட்டு என் மூஞ்ச குறை சொல்றாங்க!” என்று பேசி, தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு நகைச்சுவையாக பதிலடி கொடுத்துள்ளார்.  இந்த வீடியோ, ‘நேஹாவை ட்ரோல் செய்தவர்களுக்கு’ என பதிவிடப்பட்டு, ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.  சிலர் அவரது தைரியத்தையும் நகைச்சுவை உணர்வையும் பாராட்ட, மற்றவர்கள் இதனையும் ட்ரோல்களுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.  English Summary: Vijay TV’s Baakiyalakshmi actress Neha, known for her role as In...

கடைசியாக அதை உபயோகித்த இனியா.. சூப்பர்.. பாக்கியலட்சுமி சீரியலில் ட்விஸ்ட்..!

Image
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "பாக்கியலட்சுமி" ( Baakiyalakshmi ) சீரியல் இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  கணவரை பிரிந்து தனது பிள்ளைகளுக்காக போராடும் பாக்கியாவின் வாழ்க்கையை மையமாக கொண்டுள்ள இந்த சீரியல் பல எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது.  தற்போது சீரியலில் இனியாவின் காதல் விவகாரம் பெரும் புயலை கிளப்பியுள்ளது. பாக்கியாவுக்காக பொறுமையாக இருந்த செல்வி கூட இனியாவின் செயலால் கோபமடைந்து வீட்டிற்கு வந்து சத்தம் போட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்நிலையில், இனியாவிற்கு அவளுடைய விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைக்க கோபி மற்றும் ஈஸ்வரி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திடீரென நிச்சயதார்த்தம் என்று மாப்பிள்ளை வீட்டார்களை வரவழைத்துள்ளனர்.  பாக்கியா இந்த திருமணத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், கோபியும் ஈஸ்வரியும் அதனை பொருட்படுத்தாமல் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஆனால், இனியா தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இந்த கட்டாய திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார்.  தனக்கு விருப்பமில்லா...