Posts

Showing posts with the label Ambika

40 வயது பெண்ணுடன்.. காட்டுக்குள் 3 பேர் உல்லாசம்.. அதுக்கு அப்புறம் தான் கதையே.. அதிர்ச்சி சம்பவம்..

Image
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பர்கூர் அருகே, தபால்மேடு பகுதியில் அமைந்திருந்தது அந்த சிறிய குண்டியால்நத்தம் கிராமம். அமைதியான அந்த ஊரில், யாரும் எதிர்பாராத ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியது. காட்டமுத்துவின் மனைவி ரேணுகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது), வயது 40, ஒரு நாள் காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார். அந்தக் காட்சி, ஊர் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. ரேணுகாவின் மகள், தன் தாயின் மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதாக உணர்ந்து, பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தாள். காவல்துறையினர் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். அவர்கள் ரேணுகாவின் உடல் கிடந்த இடத்தை ஆய்வு செய்தபோது, 30 அடி தொலைவில் அவரது உடைந்த செல்போன் கிடைத்தது. செல்போனை ஆராய்ந்தபோது, ரேணுகா கடைசியாக பேசியவர் திருப்பதியின் மகன் ஏழுமலை, வயது 29, என்பது தெரியவந்தது. காவல்துறையினர் ஏழுமலையைத் தேடி, உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த அவரைக் கைது செய்தனர். விசாரணையில், ஒரு கொடூர உண்மை வெளிவந்தது. அதனைத் தெரிந்து கொள்வதற்கு முன்பு இது போன்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குலைநடுங்க வைக்கும் கிரைம் கதைகளை தெரிந்து ...

“அது இல்லாமல் உடலுறவு” எந்த வயசாக இருந்தாலும்.. நடிகை அம்பிகா ஓப்பன் டாக்!

Image
தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை அம்பிகா, சமூக வலைத்தளத்தில் பாலியல் குற்றங்கள் குறித்து வெளியிட்ட கருத்துக்கு சென்னை காவல் துறை நன்றி தெரிவித்துள்ளது. புனித தோமையார் காவல் நிலையத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாக சென்னை காவல் துறை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகை அம்பிகா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், "அனுமதியின்றி உடலுறவு கொள்ள முயலும் பாலியல் குற்றங்கள், அது உடல் ரீதியாக இருந்தாலும் சரி, மன ரீதியாக இருந்தாலும் சரி, குற்றவாளிகள் எந்த வயசாக இருந்தாலும் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். சிறாராக இருந்தாலும் சரி, 100 வயது உடையவராக இருந்தாலும் சரி, குற்றம் குற்றமே," என்று கருத்து தெரிவித்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, தற்போது குணசித்திர வேடங்களில் கவனம் செலுத்தி வரும் அம்பிகாவின் இந்தக் கருத்து, பாலியல் குற்றங்களுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்...

40 வயசு பெண்ணுடன் 3 பேர்.. காட்டுக்குள் நடந்த உல்லாசம்.. இறுதியில் தெரிந்த அதிர்ச்சி உண்மை..

Image
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே தபால்மேடு பகுதியில் உள்ள குண்டியால்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரனின் மனைவி அம்பிகா (40), காட்டுப்பகுதியில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அம்பிகாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகித்த அவரது மகள், பர்கூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டபோது, அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்தன. விசாரணையில், அம்பிகாவின் உடல் கிடந்த இடத்திலிருந்து 30 அடி தூரத்தில் அவரது உடைந்த செல்போன் கண்டெடுக்கப்பட்டது. செல்போனில் கடைசியாக பேசிய நபரை ஆய்வு செய்தபோது, திருப்பதி என்பவரின் மகன் ஏழுமலை (29) உடன் அம்பிகா பேசியது தெரியவந்தது. இதையடுத்து, உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஏழுமலையை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அம்பிகாவின் மரணத்திற்கு பின்னால் தகாத உறவு, மது போதை மற்றும் கொடூரமான தாக்குதல் இருப்பது அம்பலமானது. ஏழுமலை, 17 வயது சிறுவன் ராகுல் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோருடன் ஜூலை 25 அன்று குண்டியால்நத்தம் காட்டுப்பகுதியில் மது அருந்...

ராதாவின் அந்தப்புர ரகசியம்.. பல்லாயிரம் கோடி சொத்து பின்னணி - காமத்தில் தள்ளிய இயக்குனர்

Image
கேரள மாநிலத்திலேயே அம்பிகா மற்றும் ராதா குடும்பங்கள் மிகப்பெரிய தொழிலதிபர் குடும்பங்களாக திகழ்வதாக மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்துள்ளார்.  நடிகை ராதாவின் தொழில் வளர்ச்சி மற்றும் அவரது குணாதிசயங்கள் குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விரிவாக பேசியுள்ளார்.  Benindcinema என்ற ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பாண்டியன் கூறுகையில், "திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள கல்லாறு என்பதுதான் ராதாவின் சொந்த கிராமம்.  அவரது தாயார் சரசம்மா மாவட்ட அளவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பேச்சாளராக இருந்தார். ராதாவின் உண்மையான பெயர் உதய சந்திரிகா. இயக்குனர் பாரதிராஜாதான் இந்த பெயரை மாற்றினார்.  பாரதிராஜாவிடம் உதவியாளராக இருந்த சித்ரா லட்சுமணன்தான் ராதாவுக்கு கடைசிவரை மேனேஜராகவும், மக்கள் தொடர்பு அதிகாரியாகவும் இருந்தார். ராதா தனது கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும், வெளியேறிவிடக் கூடாது என்பதற்காக பாரதிராஜா தனது உதவியாளரை அனுப்பி அவரை கவனித்துக் கொண்டார்" என்றார்.  "அலைகள் ஓய்வதில்லை" திரைப்படம் வெற்றி பெற்றதும் ராதாவுக்கு ஏராளமான வாய்ப்புகள் ...

அம்பிகா வாழ்வின் சோகங்கள்.. அந்த நோய் இருக்குனு.. வயதான தோற்றம் ஏற்படுத்திய தாக்கம்..

Image
80-களில் தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்த நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை அம்பிகா.  சிவாஜி கணேசன், பிரபு, ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழி படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே புகழின் உச்சிக்கு சென்றவர்.  ஆனால், எதிர்பாராத விதமாக அவர் சினிமா துறையில் இருந்து திடீரென காணாமல் போனது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. நடிகை அம்பிகா குறித்து மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜ் அவர்கள் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்துள்ளார். குடும்பப் பாங்கான முகம் - ஆரம்ப கால சினிமா வாழ்க்கை: டாக்டர் காந்தராஜ் அவர்கள் அம்பிகா குறித்து பேசுகையில், குடும்ப பாங்கான தோற்றம் கொண்ட அம்பிகா ஒரு சாதாரண திரைப்படம் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  இருப்பினும், இயக்குனர் பாக்கியராஜ் இயக்கிய "அந்த ஏழு நாட்கள்" திரைப்படம் தான் அவருக்கு திரையுலகில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அந்த திரைப்படத்தின் தயாரிப்பில் ஆர்.எம். வீரப்பன் இருந்த கார...