Posts

Showing posts with the label lawyer

“இது கடைசி எச்சரிக்கை!" விஜய்க்கு சங்கீதா சாட்டையடி

Image
செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 20, 2026 அன்று நடைபெற உள்ளது. இந்த வழக்கில் நடிகர் விஜய் நேரில் ஆஜராவாரா அல்லது தனது வழக்கறிஞர் மூலம் பதில் அளிப்பாரா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் இல்லை. இந்நிலையில், சங்கீதா தரப்பில் இருந்து சில முக்கிய தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. சங்கீதா மீது தேவையற்ற, உண்மைக்குப் புறம்பான தகவல்களை சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் பரப்பினால், ஏப்ரல் 20ஆம் தேதி நீதிமன்ற விசாரணை முடிந்த உடன் ஊடகங்களை சந்தித்து பதில் அளிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. இதற்கான வாய்ப்பை நடிகர் விஜய் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்றும் சங்கீதா தரப்பு வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை நடிகர் விஜய்க்கு கடைசி எச்சரிக்கையாக பார்க்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அதிகபட்சம் கூடுமானவரை நடிகர் விஜய் இந்த வழக்கில் நேரில் ஆஜராவதை தவிர்த்துவிடுவார் என்றும், தனது வழக்கறிஞர் மூலமாகவே வழக்கை எதிர்கொள்வார் என்றும் தெரிவிக்...

பாத்ரூமில் தவெக பெண் நிர்வாகி செய்த அசிங்கம்.. வைரலாகும் வீடியோ..

Image
கன்னியாகுமரி: வக்கீலாக பணிபுரியும் விஜயகுமார் (28) வீட்டில், சட்டக் கல்லூரி மாணவியான அர்ஷிதா (23) 11 சவரன் நகையை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  புலியூர்சாலை ஊராட்சியின் இணை செயலாளராக பொறுப்பு வகிக்கும் அர்ஷிதா, விஜயகுமாருடன் நட்பு கொண்டிருந்தார். விஜயகுமாரின் வீட்டிற்கு வந்த அர்ஷிதா, பாத்ரூமை பயன்படுத்துவதாக கூறி உள்ளே சென்று, 11 சவரன் நகையை திருடி தப்பிச் சென்றார். இதனை அறிந்த விஜயகுமார், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், அர்ஷிதாவை கைது செய்து, திருடப்பட்ட நகைகளை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் கன்னியாகுமரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.   Summary : In Kanniyakumari, Arshitha, a 23-year-old law student and deputy secretary of Puliyursaalai Panchayat, stole 11 sovereigns of jewelry from lawyer Vijayakumar’s house under the pretext of using the bathroom. Following Vijayakumar’s complaint, police arrested Arshitha and recovered the stolen jewelry. Investig...

கடவுள் சொன்னார் என என் தோழியுடன் உடலுறவு.. பாதிரியாரின் மகள் கொடுத்த பகீர் புகார்..

Image
சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், தனது தந்தையான மோசஸ் செல்லதுரை மீது சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மதபோதகர் மற்றும் வழக்கறிஞராகக் கூறப்படும் மோசஸ் செல்லதுரை, போலி பாஸ்டர் சான்றிதழை ரூ.30,000-க்கு வாங்கி, பல பெண்களை மதத்தின் பெயரால் ஏமாற்றி, தவறான உறவுகளில் ஈடுபட்டு, கர்ப்பமாக்கியதாக அவரது மகள் குற்றம்சாட்டியுள்ளார். மோசஸின் மகள் தனது புகாரில், தனது பெற்றோரின் காதல் திருமணம் பல பிரச்னைகளால் சிக்கலானது என்றும், தந்தை மோசஸ் பல பெண்களுடன் தவறான உறவு வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.  அவரது தாய், மோசஸ் மற்றொரு பெண்ணை திருமணம் செய்ததால் பிரிந்து சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். இதன்பின், மோசஸ் தனது மதபோதகர் என்ற அந்தஸ்தை பயன்படுத்தி, பல பெண்களை ஏமாற்றி, திருமணம் செய்து, கர்ப்பமாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  என்னுடைய தோழியை திருமணம் செய்துகொள்வதாக கூறி கடவுள் சொன்னார் என அவளுடன் உடலுறவு கொண்டுவிட்டு கர்ப்பமாக்கி விட்டார் என்றும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார் மோசஸ் செல்லத்துரையின் மகள்.  “ஆயிரம் பெண்களை த...