Posts

Showing posts with the label Devbhumi Dwarka

37 வயது பெண்ணிடம் 17 வயது சிறுவன் அத்துமீறல்.. பெண்ணின் பிறப்புறுப்பை கண்டு மிரண்ட மருத்துவர்கள்!

Image
காலை ஏழரை மணி. கம்பாலியா நகரின் அமைதியான தெருவில், சூரிய ஒளி மெல்ல தரையைத் தொட ஆரம்பித்திருந்தது. 37 வயது பெண்ணொருத்தி, தன் கையில் பால் மற்றும் காலை உணவு கொண்டு, வழக்கம்போல தன் அண்ணனின் வீட்டுக்குச் சென்றாள்.  அவளுக்கு சிறு வயதிலிருந்தே கற்றல் குறைபாடு இருந்தது. எளிமையான சிந்தனை, அப்பாவித்தனமான பேச்சு, உலகின் உண்மைகளையும், மனிதர்களின் கொடூர பக்கங்களையும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாத மனம். அவள் பெயர் அகிலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவள் அந்த வீட்டின் மருமகளாக, உறவினராக, அன்பு செலுத்துபவளாக இருந்தாள். அன்று அவள் அண்ணன் வீட்டில் யாரும் இல்லை. 17 வயது சிறுவன் மட்டும் தனியாக இருந்தான். பெட்ரோல் பம்பில் வேலை பார்க்கும் அவன், அன்று விடுமுறை நாள். "அத்தை, வாங்க... உள்ள வாஞா" என்று அவன் அழைத்தான். அவள் சிரித்தபடி உள்ளே நுழைந்தாள். பால் பாட்டிலையும் உணவு பாத்திரத்தையும் மேசையில் வைத்தாள். அவன் தன் செல்போனை எடுத்தான். "இத பாத்திருக்கியா... சுவாரஸ்யமா இருக்கும்" என்று சொல்லி, திரையில் ஏதோ காட்டினான். அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், அண்ணன் மகன் முகத்தில் இருந்த வி...