“இல்ல.. புரியல..” பூமிகா வெளியிட்ட புகைப்படம்.. டபுள் மீனிங்கில் வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..
தமிழ், தெலுங்கு, மலையாள திரையுலகில் பிரபலமான நடிகை பூமிகா சாவ்லா, கடற்கரையில் ஆப்பிரிக்கத் தோற்றமுடைய நபருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், சமூக வலைத்தளத்தில் “இல்ல... புரியல...” என்று டபுள் மீனிங் கருத்துகளுடன் நகைச்சுவையாக ட்ரோல் செய்து, மீம்ஸ் பகிர்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் கலகலப்பை உருவாக்கியுள்ளது.பூமிகா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடற்கரையில் அமர்ந்திருக்கும் இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்தார். புகைப்படத்தில், அவருக்கு அருகில் ஆப்பிரிக்கத் தோற்றமுடைய ஒரு நபர் இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. பூமிகா இதற்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இது ஒரு விடுமுறை அல்லது பயணத்தின் போது எடுக்கப்பட்ட சாதாரண புகைப்படமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆனால், சமூகவளை தளத்தில் இந்தப் புகைப்படம் வேகமாகப் பரவியதால், ரசிகர்கள் “இது என்ன கதை?”, “புது படமா இல்ல வேற எதுவுமா?” என்று கிண்டல் செய்யத் தொடங்கினர். “பூமிகா இப்படி ட்விஸ்ட் கொடுப்பார்னு எதிர்பார்க்கல!” என்று சிலர் நகைச்சுவை...