Posts

Showing posts with the label Mohammed Iqbal

சக தோழிகள் குளிக்கும் வீடியோ.. இளம்பெண் செய்த கொடூரம்.. கேமரா வைத்த இடம் தான் கேவலத்தின் உச்சம்..

Image
காஞ்சிபுரம் மாவட்டம் : படப்பை அருகே வாஞ்சுவாஞ்சேரி பகுதியில் இயங்கும் தனியார் கல்லூரி ஒன்றில் பயிலும் மாணவிகள், கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்நிலையில், விடுதியில் தங்கியிருந்த ஒரு மாணவி, மற்றொரு மாணவி குளிக்கும் போது, செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட மாணவி, வீடியோ எடுத்த மாணவியிடம் விளக்கம் கேட்டார். ஆனால், அவர் பதில் அளிக்காமல் மௌனமாக இருந்தார். பின்னர், அவரது செல்போனை பரிசோதித்தபோது, அந்த வீடியோவை மாணவி தனது காதலனுக்கு அனுப்பியது தெரியவந்தது.இந்தச் சம்பவம் விடுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், குளியலறையில் கழட்டி போட்ட உடைகளில் செல்ஃபோனை மறைத்து வைத்து தோழிகளுக்கு சந்தேகமே வராமல் பல முறை வீடியோ பதிவு செய்துள்ளார் அந்த மாணவி. பாதிக்கப்பட்ட மாணவி, சக மாணவிகளுடன் இணைந்து, மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது இக்பால் (27) என்பவரை கைது செய்தனர். முகமது இக்பால், இந்த வீடியோவைப் பயன்படுத்தி மாணவிகளை மிரட்...