Posts

Showing posts with the label Ratha ravi

நடிகர் விஜய் இவ்வளவு மோசமானவரா..?? - நடிகர் ராதாரவி கூறிய பகீர் தகவல் - விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி..!

Image
விஜய்யின் மீது மிகவும் அன்பு கொண்டவர்கள் பலர். அதில் ஒருவர் பிரபல நடிகர் ராதா ரவி. விஜய் குழந்தையாக இருக்கும்போதே அவரின் குடும்பத்துடன் இன்று வரை நெருக்கமாக பழகி வருபவர்.  விஜய்யை விஜிமா என செல்லமாக எப்போதும் அழைப்பவர். அண்மையில் அவர் கலந்து கொண்ட நேர்காணலில் மிகவும் மன வருத்தத்துடன் பேசியுள்ளார். அவர் பேசுகையில், என் பேரன் விஜய்யின் தீவிர ரசிகர். அவர் விஜய்யை பார்க்கவேண்டும் என கூறினான். அதனால், ஒரு நாள் குடும்பத்துடன் அழைத்துச்சென்றேன். புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். இது எட்டு வருடங்களுக்கு முன்பு நடந்தது.  சமீபத்தில், சர்கார் படத்தில் விஜயுடன் நடித்திருந்தேன். சர்கார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன். ஆனால், மேடையில் மயக்கமாகி கிழே விழுந்து உட்கார்ந்துவிட்டேன். அப்போது, நடிகர் விஜய்யும் ஓடிவந்து என்னை தூக்கிவிட்டார்.  பிறகு ஒரு நாள் விஜய்-யை நேரில் சந்தித்து நன்றி சொல்ல அனுமதி கேட்டு தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால், விஜய்யின் உதவியாளர் போனை எடுத்து அதற்கு சம்மதம் சொல்லியிருக்கிறார். ஆனால், அவர் சம்மதம் சொன்ன விதம் தான் ரா...