Posts

Showing posts with the label Ashutosh

மனைவியின் பிறப்புறுப்பில் கணவன் செய்த கொடூரம்.. விசாரணையில் அதிர்ந்த போலீஸ்.. நடந்தது என்ன..?

Image
ராய்பூர், அக்டோபர் 27 : சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரைச் சேர்ந்த இளம் பெண் மனிஷா, கல்யாணத்திற்குப் பின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால் வரதட்சைக்காக ஏகப்பட்ட துன்புறுத்தலுக்கு உள்ளானதால் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது தாய் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், கணவர் அசுத்தோஷ் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அசுத்தோஷ் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.கடந்த ஜனவரி மாதம் ராய்பூரைச் சேர்ந்த மனிஷாவுக்கும் அசுத்தோஷ் என்ற இளைஞருக்கும் இடையே திருமணம் நடந்தது. திருமணத்திற்காக மனிஷாவின் பெற்றோர் பல லட்சம் ரூபாய் செலவு செய்தனர். நகை, பணம் உள்ளிட்ட வரதட்சைத் தொகை அளித்ததோடு, புல்லெட் பைக் உள்ளிட்ட பரிசுகளையும் வழங்கினர். திருமணத்தின் முதல் 10 நாட்கள் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தனர். ஆனால், அதன் பின் அசுத்தோஷின் நடத்தை மாறியது."கூடுதல் வரதட்சை தராவிட்டால் உன்னுடன் வாழ மாட்டேன்" என்று அசுத்தோஷ் மனைவியை அடித்து துன்புறுத்தத் தொடங்கினார். வணிகம் தொடங்குவதற்காக பணம் கோரி தினசரி தகராறு ஏற்படுத்தினார். மனிஷாவின் குடும்பத்தினர் திருமண...